2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற அணிகளும், அவ்வணிகளின் விளையாடுவோரின் விபரங்கள் இப்பட்டியலில் உள்ளன.[1] அனைத்துப் 10 அணிகளும் 15 உறுப்பினர்களைத் தெரிந்தெடுத்து 2019 ஏப்ரல் 23 இற்குள் அறிவிக்குமாறு கோரப்பட்டது.[2] மே 22 வரை இப்பட்டியலில் மாற்றம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது.[3]
ஆப்கானித்தான்
[தொகு]ஆப்கானித்தான் தனது அணியை ஏப்ரல் 22 இல் அறிவித்தது.[4] ஆப்கானித்தஐன் 2-வது ஆட்டத்தில் முகம்மது சாஹ்ஷாட் காயம் காரணமாக மேலும் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக இக்ரம் அலி கில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[5]
பயிற்சியாளர்: பில் சிம்மன்ஸ்
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
14 | குல்புதீன் நயிப் (த) | 16 மார்ச்சு 1991 (அகவை 28) | 55 | பல்-துறை | வலது | வலக்கை நடுத்தர-வீச்சு | பூஸ்ட் டெஃபென்டர்சு |
19 | ரஷீத் கான் (துத) | 20 செப்டம்பர் 1998 (அகவை 20) | 59 | பந்து வீச்சாளர் | வலது | வலக்கை காற்சுழற்சி | பான்ட்-இ-அமீர் டிராகன்சு |
55 | அப்தாப் ஆலம் | 30 நவம்பர் 1992 (அகவை 26) | 24 | பல்துறை | வலது | வலக்கை நடுத்தர-விரைவு | இசுப்பீன் கார் டைகர்சு |
44 | அஷ்கர் ஸ்டானிக்சை | 22 பெப்ரவரி 1987 (அகவை 32) | 102 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | ஆமோ சார்க்சு |
10 | தவ்லத் ஷத்ரன் | 19 மார்ச்சு 1988 (அகவை 31) | 77 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | பான்ட்-இ-அமீர் டிராகன்சு |
66 | ஹமீட் ஹசன் | 1 சூன் 1987 (அகவை 31) | 33 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | பான்ட்-இ-அமீர் டிராகன்சு |
50 | அசுமத்துல்லா சாகிதி | 4 நவம்பர் 1994 (அகவை 24) | 31 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | பான்ட்-இ-அமீர் டிராகன்சு |
3 | அசுரத்துல்லா சசாயி | 23 மார்ச்சு 1998 (அகவை 21) | 8 | துடுப்பாட்டம் | இடது | இடக்கை மரபு | ஆமோ சார்க்சு |
7 | முகம்மது நபி | 3 மார்ச்சு 1985 (அகவை 34) | 112 | பல்துறை | வலது | வலக்கை விலகுசுழல் | மிசு ஐனாக் நைட்சு |
77 | முகம்மது சாஹ்ஷாட் (குகா) | 31 சனவரி 1988 (அகவை 31) | 82 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | — | இசுப்பீன் கார் டைகர்சு |
88 | முஜீப் உர் ரகுமான் | 28 மார்ச்சு 2001 (அகவை 18) | 30 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விலகுசுழல் | பூஸ்ட் டிஃபென்டர்சு |
1 | நஜிபுல்லா சத்ரான் | 18 பெப்ரவரி 1993 (அகவை 26) | 56 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | பான்ட்-இ-அமீர் டிராகன்சு |
15 | நூர் அலி | 10 சூலை 1988 (அகவை 30) | 48 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தர-விரைவு | இசுப்பீன் கார் டைகர்சு |
8 | ரகுமாத் சா | 16 மார்ச்சு 1991 (அகவை 28) | 61 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை காற்சுழற்சி | மிசு ஐனாக் நைட்சு |
45 | ஷமீயுல்லாஹ் சின்வாரி | 31 திசம்பர் 1987 (அகவை 31) | 81 | பல்துறை | வலது | வலக்கை காற்சுழற்சி | இசுப்பீன் கார் டைகர்சு |
ஆத்திரேலியா
[தொகு]ஆத்திரேலியா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[6] காயம் காரணமாக ஜை ரிச்சார்ட்சனிற்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் மே 8 இல் அணியில் சேர்க்கப்பட்டார்.[7]
பயிற்சியாளர்: யசுட்டின் லாங்கர்
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
5 | ஆரன் பிஞ்ச் (த) | 17 நவம்பர் 1986 (அகவை 32) | 109 | துடுப்பாட்டம் | வலது | இடக்கை மரபு | விக்டோரியா துடுப்பாட்ட அணி |
4 | அலெக்சு கேரி (துத, குகா) | 27 ஆகத்து 1991 (அகவை 27) | 19 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | இடது | — | தெற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி |
30 | பாற் கமின்சு (துத) | 8 மே 1993 (அகவை 26) | 48 | பல்துறை | வலது | வலக்கை விரைவு | நியூ சவுத்து வேல்சு புளூசு |
65 | யேசன் பெரென்டோர்ஃப் | 20 ஏப்ரல் 1990 (அகவை 29) | 6 | பந்துவீச்சாளர் | வலது | இடக்கை விரைவு-நடுத்தரம் | வெசுட்டர்ன் வாரியர்சு |
6 | நேத்தன் கூல்ட்டர்-நைல் | 11 அக்டோபர் 1987 (அகவை 31) | 27 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | வெசுட்டர்ன் வாரியர்சு |
1 | உஸ்மான் கவாஜா | 18 திசம்பர் 1986 (அகவை 32) | 31 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | புல்சு |
67 | நேத்தன் லியோன் | 20 நவம்பர் 1987 (அகவை 31) | 25 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விலகுசுழல் | நியூ சவுத்து வேல்சு புளூசு |
9 | சோன் மார்சு | 9 சூலை 1983 (அகவை 35) | 71 | துடுப்பாட்டம் | இடது | இடக்கை மரபு | வெசுட்டர்ன் வாரியர்சு |
32 | கிளென் மாக்சுவெல் | 14 அக்டோபர் 1988 (அகவை 30) | 100 | பல்துறை | வலது | வலக்கை விலகுசுழல் | விக்டோரியா |
47 | கேன் ரிச்சர்ட்சன் | 12 பெப்ரவரி 1991 (அகவை 28) | 20 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | தெற்கு ஆத்திரேலியா |
49 | ஸ்டீவ் சிமித் | 2 சூன் 1989 (அகவை 29) | 108 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை காற்சுழற்சி | நியூ சவுத்து வேல்சு புளூசு |
56 | மிட்செல் ஸ்டார்க் | 30 சனவரி 1990 (அகவை 29) | 75 | பந்துவீச்சாளர் | இடது | இடக்கை விரைவு | நியூ சவுத்து வேல்சு புளூசு |
17 | மார்க்கசு இசுட்டொய்னிசு | 16 ஆகத்து 1989 (அகவை 29) | 33 | பல்துறை | வலது | வலக்கை நடுத்தரம் | வெசுட்டர்ன் வாரியர்சு |
31 | டேவிட் வார்னர் | 27 அக்டோபர் 1986 (அகவை 32) | 106 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை காற்சுழற்சி | நியூ சவுத்து வேல்சு புளூசு |
63 | ஆடம் சாம்பா | 31 மார்ச்சு 1992 (அகவை 27) | 44 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை காற்சுழற்சி | தெற்கு ஆத்திரேலியா |
60 | 20 செப்டம்பர் 1996 (அகவை 22) | 12 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | வெசுட்டர்ன் வாரியர்சு |
வங்காளதேசம்
[தொகு]வங்காளதேசம் தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 16 இல் அறிவித்தது.[8]
பயிற்சியாளர்: ஸ்டீவ் ரோட்ஸ்
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
2 | முசாரப் முர்தசா (த) | 5 அக்டோபர் 1983 (அகவை 35) | 209 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை நடுத்தரம் | அபகானி லிமிட்டட் |
75 | சகீப் அல் அசன் (vc) | 24 மார்ச்சு 1987 (அகவை 32) | 198 | பல்துறை | இடது | இடக்கை மரபு | அபகானி லிமிட்டட் |
28 | தமீம் இக்பால் | 20 மார்ச்சு 1989 (அகவை 30) | 193 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | மகமெதான் இசுப்போர்ட்டிங் |
16 | லிதன் தாஸ் | 13 அக்டோபர் 1994 (அகவை 24) | 28 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | — | மிமொகமெதான் இசுப்போர்ட்டிங் |
15 | முஷ்பிகுர் ரகீம் (குகா) | 9 மே 1987 (அகவை 32) | 205 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தரம் | லிகென்ட்சு ஆஃப் ரப்கான்ச் |
30 | மகுமுதுல்லா ரியாத் | 4 பெப்ரவரி 1986 (அகவை 33) | 175 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | அபகானி லிமிட்டட் |
8 | மிதுன் அலி | 13 பெப்ரவரி 1990 (அகவை 29) | 18 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | — | அபகானி லிமிட்டட் |
1 | சபிர் ரகுமான் | 22 நவம்பர் 1991 (அகவை 27) | 61 | துடுப்பாட்டம் | வலது | வலக்கைக் காற்சுழற்சி | அபகானி லிமிட்டட் |
53 | மெஹதி ஹசன் | 25 அக்டோபர் 1996 (அகவை 22) | 28 | பல்துறை | வலது | வலக்கை விலகுசுழல் | அபகானி லிமிட்டட் |
59 | சௌமியா சர்கார் | 25 பெப்ரவரி 1993 (அகவை 26) | 44 | பல்துறை | இடது | வலக்கை நடுத்தரம் | அபகானி லிமிட்டட் |
34 | ரூபெல் ஒசைன் | 1 சனவரி 1990 (அகவை 29) | 97 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை நடுத்தர-விரைவு | அபகானி லிமிட்டட் |
74 | முகமது சைபுதீன் | 1 செப்டம்பர் 1996 (அகவை 22) | 13 | பல்துறை | இடது | வலக்கை நடுத்தர-விரைவு | அபகானி லிமிட்டட் |
32 | மொசதக் உசைன் சைகத் | 10 திசம்பர் 1995 (அகவை 23) | 26 | பல்துறை | வலது | வலக்கை விலகுசுழல் | அபகானி லிமிட்டட் |
90 | முசுத்தாபிசூர் ரகுமான் | 6 செப்டம்பர் 1995 (அகவை 23) | 46 | பந்துவீச்சாளர் | இடது | இடக்கை விரைவு-நடுத்தரம் | சினெப்புக்கூர் |
17 | அபு ஜாயெது | 2 ஆகத்து 1993 (அகவை 25) | 2 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | பிரைம் தொலேசுவர் |
இங்கிலாந்து
[தொகு]இங்கிலாந்து தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 17 இல் அறிவித்தது.[9] அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப் பொருள் பயன்பாட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.[10] இங்கிலாந்து மே 21 இல் இறுதிப் பட்டியலை அறிவித்தது.[11]
பயிற்சியாளர்: டிரெவர் பெய்லிஸ்
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
16 | இயோன் மோர்கன் (த) | 10 செப்டம்பர் 1986 (அகவை 32) | 222 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை நடுத்தரம் | மிடில்செக்சு |
63 | யொசு பட்லர் (துத, குகா) | 8 செப்டம்பர் 1990 (அகவை 28) | 131 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | — | லங்காசயர் |
18 | மொயீன் அலி | 18 சூன் 1987 (அகவை 31) | 96 | பல்துறை | இடது | வலக்கை விலகுசுழல் | ஊர்சுட்டர்சயர் |
22 | ஜோப்ரா ஆர்ச்சர் | 1 ஏப்ரல் 1995 (அகவை 24) | 3 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | சசெக்சு |
51 | ஜொனாதன் பேர்ஸ்டோ | 26 செப்டம்பர் 1989 (அகவை 29) | 63 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | — | யோர்க்சயர் |
59 | டொம் கரன் | 12 மார்ச்சு 1995 (அகவை 24) | 17 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | சரே |
83 | லியாம் டாசன் | 1 மார்ச்சு 1990 (அகவை 29) | 3 | பல்துறை | வலது | மெதுவான இடக்கை சுழல் | ஆம்ப்சயர் |
17 | லியம் பிளன்கட் | 6 ஏப்ரல் 1985 (அகவை 34) | 82 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | சரே |
95 | எடில் ரசீட் | 17 பெப்ரவரி 1988 (அகவை 31) | 88 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை காற்சுழற்சி | யோர்க்சயர் |
66 | ஜோ ரூட் | 30 திசம்பர் 1990 (அகவை 28) | 132 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை சுழல் | யோர்க்சயர் |
20 | ஜேசன் ரோய் | 21 சூலை 1990 (அகவை 28) | 76 | துடுப்பாட்டம் | வலது | — | சரே |
55 | பென் ஸ்டோக்ஸ் | 4 சூன் 1991 (அகவை 27) | 84 | பல்துறை | இடது | வலக்கை விரைவு-நடுத்தரம் | டேர்காம் |
14 | ஜேம்சு வின்சு | 14 மார்ச்சு 1991 (அகவை 28) | 10 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தரம் | ஆம்ப்சயர் |
19 | கிரிஸ் வோகஸ் | 2 மார்ச்சு 1989 (அகவை 30) | 88 | பல்துறை | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | வார்க்சயர் |
33 | மார்க் வுட் | 11 சனவரி 1990 (அகவை 29) | 41 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | டேர்காம் |
24 | 16 மார்ச்சு 1986 (அகவை 33) | 13 | பல்துறை | வலது | வலக்கை காற்சுழற்சி | கெண்ட் | |
10 | 3 சனவரி 1989 (அகவை 30) | 70 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தரம் | நொட்டிங்காம்சயர் | |
15 | 28 பெப்ரவரி 1990 (அகவை 29) | 46 | பல்துறை | இடது | இடக்கை விரைவு-நடுத்தரம் | யோர்க்சயர் |
இந்தியா
[தொகு]இந்தியா தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[12]
பயிற்சியாளர்: ரவி சாஸ்திரி
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
18 | விராட் கோலி (த) | 5 நவம்பர் 1988 (அகவை 30) | 227 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தரம் | தில்லி |
45 | ரோகித் சர்மா (vc) | 30 ஏப்ரல் 1987 (அகவை 32) | 206 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | மும்பை |
25 | ஷிகர் தவான் | 5 திசம்பர் 1985 (அகவை 33) | 128 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | தில்லி |
1 | கே. எல். ராகுல் | 18 ஏப்ரல் 1992 (அகவை 27) | 14 | துடுப்பாட்டம் | வலது | — | கருநாடகம் |
59 | விஜய் சங்கர் | 26 சனவரி 1991 (அகவை 28) | 9 | பல்துறை | வலது | வலக்கை நடுத்தரம் | தமிழ்நாடு |
7 | மகேந்திரசிங் தோனி (குகா) | 7 சூலை 1981 (அகவை 37) | 341 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தரம் | சார்க்கந்து |
81 | கேதர் ஜாதவ் | 26 மார்ச்சு 1985 (அகவை 34) | 59 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | மகாராட்டிரம் |
21 | தினேஷ் கார்த்திக் | 1 சூன் 1985 (அகவை 33) | 91 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | — | தமிழ்நாடு |
3 | யுவேந்திர சகல் | 23 சூலை 1990 (அகவை 28) | 41 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை காற்சுழற்சி | அரியானா |
23 | குல்தீப் யாதவ் | 14 திசம்பர் 1994 (அகவை 24) | 44 | பந்துவீச்சாளர் | இடது | இடக்கை மணிக்கட்டுச் சுழல் | உத்தரப் பிரதேசம் |
15 | புவனேசுவர் குமார் | 5 பெப்ரவரி 1990 (அகவை 29) | 105 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை நடுத்தர-விரைவு | உத்தரப் பிரதேசம் |
93 | ஜஸ்பிரித் பும்ரா | 6 திசம்பர் 1993 (அகவை 25) | 49 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | குசராத்து |
33 | ஹர்திக் பாண்டியா | 11 அக்டோபர் 1993 (அகவை 25) | 45 | பல்துறை | வலது | வலக்கை நடுத்தர-விரைவு | பரோடா |
8 | ரவீந்திர ஜடேஜா | 6 திசம்பர் 1988 (அகவை 30) | 151 | பல்துறை | இடது | இடக்கை மரபு | சௌராட்டிரம் |
11 | முகம்மது சமி | 3 செப்டம்பர் 1990 (அகவை 28) | 63 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | மேற்கு வங்கம் |
நியூசிலாந்து
[தொகு]நியூசிலாந்து தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 3 இல் வெளியிட்டது.[13]
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
22 | கேன் வில்லியம்சன் (த) | 8 ஆகத்து 1990 (அகவை 28) | 139 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | வடக்கு மாவட்டங்கள் |
48 | டொம் லேத்தம் (துத, குகா) | 2 ஏப்ரல் 1992 (அகவை 27) | 85 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | இடது | வலக்கை நடுத்தரம் | காண்டர்பரி |
38 | டிம் சௌத்தி | 11 திசம்பர் 1988 (அகவை 30) | 139 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை நடுத்தர-விரைவு | வடக்கு மாவட்டங்கள் |
66 | டொம் பிளண்டல் | 1 செப்டம்பர் 1990 (அகவை 28) | 0 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | வெலிங்டன் பயர்பெர்ட்சு |
18 | டிரென்ட் போல்ட் | 22 சூலை 1989 (அகவை 29) | 79 | பந்துவீச்சாளர் | வலது | இடக்கை விரைவு-நடுத்தரம் | வடக்கு மாவட்டங்கள் |
77 | கொலின் டி கிரான்ஹோம் | 22 சூலை 1986 (அகவை 32) | 28 | பல்துறை | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | வடக்கு மாவட்டங்கள் |
87 | லொக்கி பெர்கசன் | 13 சூன் 1991 (அகவை 27) | 27 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | ஆக்லாந்து ஏசசு |
31 | மார்ட்டின் கப்டில் | 30 செப்டம்பர் 1986 (அகவை 32) | 169 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | ஆக்லாந்து ஏசசு |
21 | மாட் என்றி | 14 திசம்பர் 1991 (அகவை 27) | 43 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | காண்டர்பரி |
82 | கொலின் மன்றோ | 11 மார்ச்சு 1987 (அகவை 32) | 51 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை நடுத்தரம் | ஆக்லாந்து ஏசசு |
50 | ஜேம்சு நீசம் | 17 செப்டம்பர் 1990 (அகவை 28) | 49 | பல்துறை | இடது | வலக்கை நடுத்தரம் | வெலிங்டன் பயர்பெர்ட்சு |
86 | என்றி நிக்கல்சு | 15 நவம்பர் 1991 (அகவை 27) | 41 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | காண்டர்பரி |
74 | மிட்ச்செல் சான்ட்னர் | 5 பெப்ரவரி 1992 (அகவை 27) | 59 | பல்துறை | இடது | இடக்கை மரபு | வடக்கு மாவட்டங்கள் |
61 | இந்தர்பிர் சோதி | 31 அக்டோபர் 1992 (அகவை 26) | 30 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை காற்சுழற்சி | வடக்கு மாவட்டங்கள் |
3 | ராஸ் டைலர் | 8 மார்ச்சு 1984 (அகவை 35) | 218 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை புறத்திருப்பம் | சென்ட்ரல் இசுட்டாக்சு |
பாக்கித்தான்
[தொகு]பாக்கித்தான் தனது 15 உறுப்பினர் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[14] இறுதிப் பட்டியலை மே 20 இல் அறிவித்தது.வகாப் ரியாஸ், முகம்மது ஆமிர், ஆசிப் அலி ஆகியோர் இணைக்கப்பட்டனர்.[15]
பயிற்சியாளர்: மிக்கி ஆத்தர்
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
54 | சப்ராஸ் அகமது (த, குகா) | 22 மே 1987 (அகவை 32) | 106 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | சிந்து |
56 | பாபர் அசாம் (துத) | 15 அக்டோபர் 1994 (அகவை 24) | 64 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | இசுலாமாபாது |
45 | ஆசிப் அலி | 1 அக்டோபர் 1991 (அகவை 27) | 16 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தர-விரைவு | சிந்து |
39 | பக்கர் சமான் | 10 ஏப்ரல் 1990 (அகவை 29) | 36 | துடுப்பாட்டம் | இடது | இடக்கை மரபு | பங்குடிப் பகுதிகள் |
89 | ஹரிஸ் சோகைல் | 15 அக்டோபர் 1989 (அகவை 29) | 34 | துடுப்பாட்டம் | இடது | இடக்கை மரபு | நடுவண் பகுதிகள் |
26 | இமாம்-உல்-ஹக் | 12 திசம்பர் 1995 (அகவை 23) | 28 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை காற்சுழற்சி | அபீப் வங்கி |
8 | முகம்மது ஹஃபீஸ் | 17 அக்டோபர் 1980 (அகவை 38) | 210 | பல்துறை | வலது | Right arm விலகுசுழல் | சூயி வடக்கு எரிவளி |
29 | சதாப் கான் | 4 அக்டோபர் 1998 (அகவை 20) | 34 | பல்துறை | வலது | வலக்கை காற்சுழற்சி | கைபர் பக்துங்குவா |
18 | சோயிப் மாலிக் | 1 பெப்ரவரி 1982 (அகவை 37) | 284 | பல்துறை | வலது | வலக்கை விலகுசுழல் | பஞ்சாப் |
9 | இமாத் வசிம் | 18 திசம்பர் 1988 (அகவை 30) | 46 | பல்துறை | இடது | இடக்கை மரபு | இசுலாமாபாது |
32 | அசன் அலி | 7 பெப்ரவரி 1994 (அகவை 25) | 49 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை fast medium | இசுலாமாபாத் |
5 | முகம்மது ஆமிர் | 13 ஏப்ரல் 1992 (அகவை 27) | 51 | பந்துவீச்சாளர் | இடது | இடக்கை விரைவு | சூயி தெற்கு எரிவளி நிறுவனம் |
87 | முகம்மது அசுநைன் | 5 ஏப்ரல் 2000 (அகவை 19) | 5 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | சிந்து |
40 | சகீன் அஃப்ரிடி | 6 ஏப்ரல் 2000 (அகவை 19) | 14 | பந்துவீச்சாளர் | இடது | இடக்கை விரைவு | பலூச்சிஸ்தான் |
47 | வகாப் ரியாஸ் | 28 சூன் 1985 (அகவை 33) | 79 | பந்துவீச்சாளர் | வலது | இடக்கை விரைவு | கைபர் பக்துங்குவா |
60 | 16 அக்டோபர் 1987 (அகவை 31) | 3 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை காற்சுழற்சி | கைபர் பக்துங்குவா | |
41 | 16 சனவரி 1994 (அகவை 25) | 23 | பல்துறை | இடது | வலக்கை விரைவு-நடுத்தரம் | பைசலாபாது | |
83 | 24 திசம்பர் 1989 (அகவை 29) | 76 | பந்துவீச்சாளர் | வலது | இடக்கை விரைவு | சிந்து |
தென்னாப்பிரிக்கா
[தொகு]தென்னாப்பிரிக்கா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[16]
பயிற்சியாளர்: ஓட்டிசு கிப்சன்
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
18 | பிரான்சுவா டு பிளெசீ (த) | 13 சூலை 1984 (அகவை 34) | 134 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை காற்சுழற்சி | டைட்டன்சு |
12 | குவின்டன் டி கொக் (துத, குகா) | 17 திசம்பர் 1992 (அகவை 26) | 106 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | இடது | இடக்கை மரபு | டைட்டைன்ச் |
1 | அசீம் ஆம்லா | 31 மார்ச்சு 1983 (அகவை 36) | 174 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | [கெடெப் கோப்ராசு |
4 | ஐடன் மார்க்ரம் | 4 அக்டோபர் 1994 (அகவை 24) | 18 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை விலகுசுழல் | டைட்டன்சு |
72 | ரசீ வான் டெர் டூசென் | 7 பெப்ரவரி 1989 (அகவை 30) | 9 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை காற்சுழற்சி | லயன்சு |
10 | டேவிட் மில்லர் | 10 சூன் 1989 (அகவை 29) | 120 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | டொல்பின்சு |
21 | ஜே பி டுமினி | 14 ஏப்ரல் 1984 (அகவை 35) | 194 | பல்துறை | இடது | Right arm விலகுசுழல் | கேப் கோப்ராசு |
23 | ஆன்டைல் பெலுக்வாயோ | 3 மார்ச்சு 1996 (அகவை 23) | 36 | பல்துறை | இடது | வலக்கை விரைவு-நடுத்தரம் | டொல்பின்சு |
29 | துவைன் பிரிட்டோரியசு | 29 மார்ச்சு 1989 (அகவை 30) | 19 | பல்துறை | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | லயன்சு |
8 | டேல் ஸ்டெய்ன் | 27 சூன் 1983 (அகவை 35) | 125 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | டைட்டன்சு |
25 | காகிசோ ரபாடா | 25 மே 1995 (அகவை 24) | 64 | பந்துவீச்சாளர் | இடது | வலக்கை விரைவு | லயன்சு |
22 | லுங்கி இங்கிடி | 29 மார்ச்சு 1996 (அகவை 23) | 13 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | டைட்டன்சு |
20 | 16 நவம்பர் 1993 (அகவை 25) | 4 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | வாரியர்சு | |
2 | கிறிசு மொறிசு | 30 ஏப்ரல் 1987 (அகவை 32) | 34 | பல்துறை | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | டைட்டன்சு |
99 | இம்ரான் தாஹிர் | 27 மார்ச்சு 1979 (அகவை 40) | 98 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை காற்சுழற்சி | டொல்பின்சு |
26 | தப்ரைசு சம்சி | 18 பெப்ரவரி 1990 (அகவை 29) | 5 | பந்துவீச்சாளர் | வலது | இடக்கை சுழல் | டைட்டன்சு |
இலங்கை
[தொகு]இலங்கை தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[17]
பயிற்சியாளர்: சந்திக அதுருசிங்க
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
16 | திமுத் கருணாரத்ன (த) | 21 ஏப்ரல் 1988 (அகவை 31) | 18 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை நடுத்தரம் | சிங்கள அணி |
75 | தனஞ்சய டி சில்வா (துத) | 6 செப்டம்பர் 1991 (அகவை 27) | 33 | பல்துறை | வலது | வலக்கை விலகுசுழல் | தமிழ் யூனியன் |
69 | அஞ்செலோ மத்தியூஸ் | 2 சூன் 1987 (அகவை 31) | 204 | பல்துறை | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | கோல்ட்சு |
28 | அவிசுக்கா பெர்னாண்டோ | 5 ஏப்ரல் 1998 (அகவை 21) | 6 | துடுப்பாட்டம் | வலது | வலக்கை நடுத்தரம் | கோல்ட்சு |
66 | லகிரு திரிமான்ன | 9 ஆகத்து 1989 (அகவை 29) | 118 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை நடுத்தரம் | இராகமை |
2 | குசல் மெண்டிசு | 2 பெப்ரவரி 1995 (அகவை 24) | 63 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | வலது | வலக்கை காற்சுழற்சி | கொழும்பு |
55 | குசல் பெரேரா (குகா) | 17 ஆகத்து 1990 (அகவை 28) | 88 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | இடது | இடக்கை நடுத்தரம் | கோல்ட்சு |
1 | திசாரா பெரேரா | 3 ஏப்ரல் 1989 (அகவை 30) | 154 | பல்துறை | இடது | இடக்கை நடுத்தரம் | சிங்கள விளையாட்டு அணி |
17 | இசுரு உதான | 17 பெப்ரவரி 1988 (அகவை 31) | 6 | பல்துறை | வலது | இடக்கை விரைவு-நடுத்தரம் | சிலாபம் மரியான்சு |
46 | ஜெப்ரி வான்டர்சே | 5 பெப்ரவரி 1990 (அகவை 29) | 11 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை காற்சுழற்சி | சிங்கள விளையாட்டு அணி |
86 | ஜீவன் மென்டிஸ் | 15 சனவரி 1983 (அகவை 36) | 55 | பல்துறை | இடது | வலக்கை காற்சுழற்சி | தமிழ் யூனியன் |
57 | மிலிந்த சிரிவர்தன | 4 திசம்பர் 1985 (அகவை 33) | 26 | பல்துறை | இடது | இடக்கை மரபு | சிலாபம் மரியான்சு |
99 | லசித் மாலிங்க | 28 ஆகத்து 1983 (அகவை 35) | 218 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | நொண்டெசுகிரிப்ட்சு |
82 | சுரங்க லக்மால் | 10 மார்ச்சு 1987 (அகவை 32) | 82 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | தமிழ் யூனியன் |
63 | நுவான் பிரதீப் | 19 அக்டோபர் 1986 (அகவை 32) | 35 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | சிங்கள விளையாட்டு அணி |
மேற்கிந்தியத் தீவுகள்
[தொகு]மேற்கிந்தியத் தீவுகள் தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 24 இல் வெளியிட்டது..[18]
சட்டை இல. | ஆட்டவீரர் | பிறந்த நாள் (அகவை) | பஒநா | பங்கு | துடுப்பாட்டம் | பந்துவீச்சு நடை | பட். அ |
---|---|---|---|---|---|---|---|
8 | ஜேசன் ஹோல்டர் (த) | 5 நவம்பர் 1991 (அகவை 27) | 95 | பல்துறை | வலது | வலக்கை நடுத்தரம் | பார்படோசு |
45 | கிறிஸ் கெயில் (vc) | 21 செப்டம்பர் 1979 (அகவை 39) | 289 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை விலகுசுழல் | யமேக்கா |
26 | கார்லோசு பிராத்வைட் | 18 சூலை 1988 (அகவை 30) | 33 | பல்துறை | வலது | வலக்கை நடுத்தரம் | பார்படோசு |
46 | டாரென் பிராவோ | 6 பெப்ரவரி 1989 (அகவை 30) | 107 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை நடுத்தரம் | திரினிடாட் டொபாகோ |
19 | செல்டன் கொட்ரெல் | 19 ஆகத்து 1989 (அகவை 29) | 14 | பந்துவீச்சாளர் | வலது | இடக்கை விரைவு-நடுத்தரம் | யமேக்கா |
97 | பேபியன் அலென் | 7 மே 1995 (அகவை 24) | 7 | பந்துவீச்சாளர் | வலது | இடக்கை மரபு | யமேக்கா |
85 | சானன் கேப்ரியல் | 28 ஏப்ரல் 1988 (அகவை 31) | 22 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு | திரினிடாட் டொபாகோ |
2 | சிம்ரன் எட்மையர் | 26 திசம்பர் 1996 (அகவை 22) | 25 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை காற்சுழற்சி | கயானா |
4 | சஐ ஹோப் | 10 நவம்பர் 1993 (அகவை 25) | 54 | துடுப்பாட்டம் | வலது | இடக்கை நடுத்தரம் | பார்படோசு |
17 | எல்வின் லூயிசு | 27 திசம்பர் 1991 (அகவை 27) | 35 | துடுப்பாட்டம் | இடது | வலக்கை நடுத்தரம் | திரினிடாட் டொபாகோ |
5 | ஆசுலி நர்சு | 22 திசம்பர் 1988 (அகவை 30) | 50 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விலகுசுழல் | பார்படோசு |
29 | நிக்கொலாசு பூரன் (குகா) | 2 அக்டோபர் 1995 (அகவை 23) | 1 | குச்சக்காப்பு-துடுப்பாட்டம் | இடது | — | திரினிடாட் டொபாகோ |
24 | கேமர் ரோச் | 30 சூன் 1988 (அகவை 30) | 85 | பந்துவீச்சாளர் | வலது | வலக்கை விரைவு-நடுத்தரம் | பார்படோசு |
12 | ஆன்ட்ரே ரசல் | 29 ஏப்ரல் 1988 (அகவை 31) | 52 | பல்துறை | வலது | வலக்கை விரைவு | யமேக்கா |
42 | ஒசேன் தோமசு | 18 பெப்ரவரி 1997 (அகவை 22) | 9 | பந்துவீச்சாளர் | இடது | வலக்கை விரைவு | யமேக்கா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ICC Men's Cricket World Cup 2019 – full teams and squads". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 April 2019.
- ↑ Forsaith, Rob (28 March 2019). "World Cup squad puzzle bloody hard: Finch". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
- ↑ "Cricket World Cup 2019: Jofra Archer in contention for England call-up". 3 March 2019. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019 – via www.bbc.com.
- ↑ "Afghanistan squad announced for ICC Cricket World Cup". Afghanistan Cricket Board]. Archived from the original on 22 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mohammad Shahzad out of CWC19, Ikram Ali Khil called up". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
- ↑ "Big names left out of World Cup squad". Cricket Australia.
- ↑ Pierik, Jon (8 May 2019). "Cruel blow as Jhye Richardson ruled out of World Cup". The Age. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "Media Release : ICC Cricket World Cup 2019 : Bangladesh Squad announced". வங்காளதேச துடுப்பாட்ட வாரியம். Archived from the original on 22 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 16 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "England name preliminary ICC Men's Cricket World Cup Squad". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Alex Hales dropped from England's World Cup squad following drugs ban". ESPNcricinfo (in ஆங்கிலம்). 29 April 2019. பார்க்கப்பட்ட நாள் 29 April 2019.
- ↑ "England name ICC Men's Cricket World Cup squad". 21 May 2019. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
- ↑ "Team India for ICC Cricket World Cup 2019 announced" (in en). இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம். 15 April 2019 இம் மூலத்தில் இருந்து 16 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190416065559/http://www.bcci.tv/news/2019/press-releases/18088/team-india-for-icc-cricket-world-cup-2019-announced. பார்த்த நாள்: 15 April 2019.
- ↑ "BLACKCAPS squad named for ICC Cricket World Cup". New Zealand Cricket. Archived from the original on 2 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pakistan name squad for ICC Men's Cricket World Cup 2019". பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம். பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
- ↑ "Wahab Riaz, Mohammad Amir, Asif Ali included in Pakistan World Cup squad". ESPNcricinfo (in ஆங்கிலம்). 20 May 2019. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
- ↑ "Faf to lead experienced and exciting Proteas squad at ICC Men's Cricket World Cup". Cricket South Africa. Archived from the original on 11 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sri Lanka Squad for ICC Cricket World Cup 2019". இலங்கை துடுப்பாட்ட வாரியம். Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "West Indies Squad for ICC Cricket World Cup 2019 England & Wales". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.