உள்ளடக்கத்துக்குச் செல்

2,4,6-எப்டேன்டிரையோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,4,6-எப்டேன்டிரையோன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈரசிட்டைலசிட்டோன்
இனங்காட்டிகள்
626-53-9 Y
ChemSpider 11782
InChI
  • InChI=1S/C7H10O3/c1-5(8)3-7(10)4-6(2)9/h3-4H2,1-2H3
    Key: CTHCTLCNUREAJV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12285
  • CC(=O)CC(=O)CC(=O)C
UNII A95Z6Y7NCX
பண்புகள்
C7H10O3
வாய்ப்பாட்டு எடை 142.15 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 49 °C (120 °F; 322 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2,4,6-எப்டேன்டிரையோன் (2,4,6-Heptanetrione) என்ற கரிமச் சேர்மம் C7H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வெண்மை நிறம் அல்லது நிறமற்று ஒரு திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. 2,4,6-எப்டேன்டிரையோனின் மூலக்கூறு பிரதானமாக ஈனால் வடிவில் உள்ளது. 1,2-இருகீட்டோன்களுடன் சேர்த்து ஒடுக்கவினையில் ஈடுபடுகிறது.[1] இசுட்ராபெர்ரிகளின் சுவைக்கு 2,4,6-எப்டேன்டிரையோன் பங்களிக்கிறது.[2] பல்வேறு உலோக அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகிறது.[3]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Scott, Lawrence T.; Cheng, Pei-Chao; Hashemi, Mohammed M.; Bratcher, Matthew S.; Meyer, Dayton T.; Warren, Hope B. (1997). "Corannulene. A Three-Step Synthesis1". Journal of the American Chemical Society 119 (45): 10963–10968. doi:10.1021/ja972019g. 
  2. Zabetakis, I. (2000). "The effect of high hydrostatic pressure on strawberry flavour compounds". Food Chemistry 71: 51–55. doi:10.1016/S0308-8146(00)00124-2. https://archive.org/details/sim_food-chemistry_2000-10_71_1/page/51. 
  3. Murtha, D. P.; Lintvedt, Richard L. (1970). "Bis(1,3,5-triketonato)dicopper(II)chelates. Ferromagnetic and antiferromagnetic exchange between copper(II) ions". Inorganic Chemistry 9 (6): 1532–1535. doi:10.1021/ic50088a046.