1910
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1910 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1910 MCMX |
திருவள்ளுவர் ஆண்டு | 1941 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2663 |
அர்மீனிய நாட்காட்டி | 1359 ԹՎ ՌՅԾԹ |
சீன நாட்காட்டி | 4606-4607 |
எபிரேய நாட்காட்டி | 5669-5670 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1965-1966 1832-1833 5011-5012 |
இரானிய நாட்காட்டி | 1288-1289 |
இசுலாமிய நாட்காட்டி | 1327 – 1329 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 43 (明治43年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2160 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4243 |
1910 (MCMX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 20 - எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.
- மே 6 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனானான்.
- ஜூன் 30 - இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
- ஜூலை 4 - யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதம நீதியரசர் சேர் ஜோசப் ஹட்சின்சன் தலைமையில் இடம்பெற்றது.
- ஆகஸ்ட் 22 - ஜப்பான் கொரியாவை இணைத்துக் கொண்டது.
- செப்டம்பர் 13 - யாழ்ப்பாணம் கோப்பாய் இந்து மகளிர் கல்லூரியை சேர் பொன் இராமநாதன் திறந்து வைத்தார்.
- அக்டோபர் 1 - லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் டைம்ஸ் கட்டடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 6 - போர்த்துக்கல் குடியரசானது.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 11 - ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958)
- நவம்பர் 10 - கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தாளர், நடிகர் (இ. 1974)
இறப்புகள்
[தொகு]நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - Johannes Diderik van der Waals
- வேதியியல் - Otto Wallach
- மருத்துவம் - Albrecht Kossel
- இலக்கியம் - Paul Heyse
- அமைதி - Permanent International Peace Bureau