1497
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1497 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1497 MCDXCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1528 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2250 |
அர்மீனிய நாட்காட்டி | 946 ԹՎ ՋԽԶ |
சீன நாட்காட்டி | 4193-4194 |
எபிரேய நாட்காட்டி | 5256-5257 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1552-1553 1419-1420 4598-4599 |
இரானிய நாட்காட்டி | 875-876 |
இசுலாமிய நாட்காட்டி | 902 – 903 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 6 (明応6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1747 |
யூலியன் நாட்காட்டி | 1497 MCDXCVII |
கொரிய நாட்காட்டி | 3830 |
1497 (MCDXCVII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மே 10 - புதிய உலகத்துக்கான தனது கடற் பயணத்தை அமெரிகோ வெஸ்பூச்சி ஸ்பெயினில் இருந்து ஆரம்பித்தார்.
- மே 20 (அல்லது மே 2) - மேற்குலகிற்கான புதிய பாதையைக் கண்டறியும் பொருட்டு ஜோன் காபொட் பிறிஸ்டலில் இருந்து புறப்பட்டார்.
- ஜூன் 24 - ஜோன் காபொட் வட அமெரிக்காவை (இன்றைய நியூபவுண்லாந்தை அடைந்தார்.
- ஜூலை 8 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
- டிசம்பர் 5 - போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- துளுவ நரச நாயக்கன் காலத்தில் சோழ, சேர நாடுகள், மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியவை விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]1497 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Larsson, Lars-Olof (1997). Kalmarunionens tid: Från drottning Margareta till Kristian II. Stockholm. p. 362.(Swedish).
- ↑ Palme 1950 s. 209-210, 212-218, Suvanto 1952 s. 265-269, 271, 275-277, Julku 1987 s. 237, Finlands historia I s. 395, 397, Harrison 2005 s. 496-497, Sveriges historia 1350–1600 s. 197.(Swedish).
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 189–192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.