ஆசியம்
Appearance
(ஹாசியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசியம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
108Hs
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
silvery (predicted)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | ஆசியம், Hs, 108 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈhæsiəm/ (ⓘ) HASS-ee-əm[2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தாண்டல் உலோகங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 8, 7, d | ||||||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[269] | ||||||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d6 7s2 (predicted)[3] 2, 8, 18, 32, 32, 14, 2 (predicted) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Gesellschaft für Schwerionenforschung (1984) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | solid (predicted)[4] | ||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 40.7 (predicted)[3][5] g·cm−3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 8, 6, 5, 4, 3, 2 (predicted)[1][3][6] (only bolded oxidation states are known experimentally) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 733.3 (estimated)[3] kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1756.0 (estimated)[3] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 2827.0 (estimated)[3] kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 126 (estimated)[3] பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 134 (estimated)[7] pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | hexagonal close-packed (predicted)[4] | ||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54037-57-9 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: ஆசியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆசியம் (Hassium) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும்.[9] இதனுடைய தனிம எண் 108. Hs என்பது இதனுடைய வேதிக் குறியீடு ஆகும்.[10] இத்தனிமம் முதன்முதலில் 1984இல் அவதானிக்கப்பட்டது. இத்தனிமம், செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 தனிமங்களில் ஒன்றாகும். தனிம வரிசைப் பட்டியலில் எட்டாவது கூட்டத்தில் அதிக எடையுடைய தனிமம் இதுவே. இத்தனிமத்துடைய அரை ஆயுட்காலம் ~10 நொடிகளாகும்.
பெயர்
[தொகு]இத்தனிமத்திற்குத் தொடக்கத்தில் Uno என்ற குறியீடு வழங்கப்பட்டது.[11] 1992இலேயே செருமானியக் கண்டுபிடிப்பாளர்களால் இதற்கு ஆசியம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Emsley, John (2011). Nature's Building Blocks: An A-Z Guide to the Elements (New ed.). New York, NY: Oxford University Press. p. 215–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-960563-7.
- ↑ "Hassium". The தனிம அட்டவணை of Videos. The University of Nottingham. 2008–2013. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2012.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - ↑ 4.0 4.1 Östlin, A.; Vitos, L. (2011). "First-principles calculation of the structural stability of 6d transition metals". Physical Review B 84 (11). doi:10.1103/PhysRevB.84.113104. Bibcode: 2011PhRvB..84k3104O.
- ↑ Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2013.
- ↑ Düllmann, Christoph E. (31 அக்டோபர் 2008). "Investigation of group 8 metallocenes @ TASCA" (PDF). 7th Workshop on Recoil Separator for Superheavy Element Chemistry TASCA 08. Gesellschaft für Schwerionenforschung. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2013.
- ↑ Robertson, Murray (2011). "Chemical Data: Hassium". Visual Elements தனிம அட்டவணை. வேதியியலுக்கான வேந்திய சங்கம். பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2012.
- ↑ Oganessian, Yu. Ts.; Utyonkov, V. K.; Lobanov, Yu. V.; Abdullin, F. Sh.; Polyakov, A. N.; Shirokovsky, I. V.; Tsyganov, Yu. S.; Gulbekian, G. G. et al. (2000). "Synthesis of superheavy nuclei in 48Ca+244Pu interactions". Physics of Atomic Nuclei 63 (10): 1679–1687. doi:10.1134/1.1320137. Bibcode: 2000PAN....63.1679O. http://www.springerlink.com/content/f80mt423204570p8/fulltext.pdf.
- ↑ செயற்கைத் தனிமங்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ தனிம வரிசைப் பட்டியல்: ஆசியம் (ஆங்கில மொழியில்)
- ↑ Uno (ஆங்கில மொழியில்)