உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீசைலம்

ஆள்கூறுகள்: 16°04′26″N 78°52′05″E / 16.074°N 78.868°E / 16.074; 78.868
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீசைலம்
శ్రీశైలం
—  நகரம்  —
ஸ்ரீசைலம்
శ్రీశైలం
அமைவிடம்: ஸ்ரீசைலம்
శ్రీశైలం, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
ஆள்கூறு 16°04′26″N 78°52′05″E / 16.074°N 78.868°E / 16.074; 78.868
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கர்னூல் மாவட்டம்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


409 மீட்டர்கள் (1,342 அடி)


ஸ்ரீசைலம் (Srisailam) இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நல்லமலா மலையில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். இது ஐதராபாத் இருந்து சுமார் 232 கி.மீ. தெற்கில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஸ்ரீசைலம் அமைந்துள்ள பிராமரம்பா மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிலிங்க கோவில்களில் ஒன்று.

ஸ்ரீசைலம்
ஸ்ரீசைலம் தேவஸ்தானம் நுழைவாயில்
பெயர்
பெயர்:ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
அமைவு:ஸ்ரீசைலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவபெருமான்

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

திருத்தலத்தின் வரலாறு

[தொகு]


விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்ரீசைலம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீசைலம்&oldid=3728734" இலிருந்து மீள்விக்கப்பட்டது