ஸ்காட் ஈஸ்ட்வுட்
Appearance
ஸ்காட் ஈஸ்ட்வுட் | |
---|---|
பிறப்பு | ஸ்காட் கிளின்டன் ரீவ்ஸ் மார்ச்சு 21, 1986 மான்டெர்ரே, கலிபோர்னியா மான்டெர்ரே, கலிபோர்னியா |
இருப்பிடம் | சான் டியேகோ கலிபோர்னியா |
மற்ற பெயர்கள் | ஸ்காட் ரீவ்ஸ் |
பணி | நடிகர் விளம்பர நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
பெற்றோர் | கிளின்ட் ஈஸ்ட்வுட் ஜசெலின் ஆலன் ரீவ்ஸ் |
உறவினர்கள் | கைல் ஈஸ்ட்வுட் (அரைச் சகோதரர்) அலிசன் ஈஸ்ட்வுட் (அரை சகோதரி) பிரான்செஸ்கா ஈஸ்ட்வுட் (அரை சகோதரி) |
ஸ்காட் ஈஸ்ட்வுட் (ஆங்கில மொழி: Scott Eastwood) (பிறப்பு: மார்ச் 21, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் டெக்சாஸ் செயின்ஸா 3டி, ஃபியூரி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னால் புகழ் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனருமான கிளின்ட் ஈஸ்ட்வுட் வின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.