ஸ்கர்வி
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஸ்கர்வி | |
---|---|
ஒத்தசொற்கள் | Moeller's disease, Cheadle's disease, scorbutus,[1] Barlow's disease, hypoascobemia[1] |
Scorbutic gums, a symptom of scurvy. The triangle-shaped area between the teeth show redness of the gums. | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
அறிகுறிகள் | Weakness, feeling tired, changes to hair, sore arms and legs, gum disease, easy bleeding[1][2] |
காரணங்கள் | விட்டமின் சி பற்றாக்குறை [1] |
சூழிடர் காரணிகள் | Mental disorders, unusual eating habits, alcoholism, old people who live alone, intestinal malabsorption, dialysis[2] |
நோயறிதல் | நோய்க்குறிகளுக்கு ஏற்ப[2] |
சிகிச்சை | Vitamin C supplements[1] |
நிகழும் வீதம் | அரிது[2] |
ஸ்கர்வி விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஒரு நோய்.[1] பலவீனம், சோர்வாக உணர்தல், கை கால் வலி ஆகியன இந்நோயின் தொடக்க கால அறிகுறிகள் ஆகும்.[1]
சமைப்பதால் பெரும்பாலும் உணவிலுள்ள வைட்டமின் சி குறைகிறது.[2]
நோய்த் தடுப்பு
[தொகு]உணவு | விட்டமின் சி இருப்பு (மி.கி) |
---|---|
நெல்லி | 610.00 |
Urtica | 333.00 |
கொய்யா | 228.30 |
Blackcurrant | 181.00 |
Zespri sungold kiwifruit |
161.30 |
Chili pepper | 144.00 |
Parsley | 133.00 |
Green kiwifruit | 92.70 |
புரோக்கோலி | 89.20 |
Brussels sprout | 85.00 |
Bell pepper | 80.40 |
பப்பாளி | 62.00 |
Strawberry | 58.80 |
Orange | 53.20 |
எலுமிச்சை | 53.00 |
முட்டைக்கோசு | 36.60 |
Spinach | 28.00 |
உருளைக் கிழங்கு | 19.70 |
விட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் இந்நோய் வராமல் காத்துக்கொள்ள முடியும். விட்டமின் சி பெரும்பாலும் காய்கறிகளிலேயே காணப்பட்டாலும் விலங்குகளில் ஈரலிலும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Scurvy". GARD. 1 September 2016. Archived from the original on 26 January 2017. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Agarwal, A; Shaharyar, A; Kumar, A; Bhat, MS; Mishra, M (June 2015). "Scurvy in pediatric age group - A disease often forgotten?". Journal of Clinical Orthopaedics and Trauma 6 (2): 101–7. doi:10.1016/j.jcot.2014.12.003. பப்மெட்:25983516.