வொலக்தா மாகாணம்
வொலக்தா மாகாணம் Vologda Oblast | |
---|---|
Вологодская область | |
பண்: எதுவுமில்லை[3] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வடமேற்கு[1] |
பொருளாதாரப் பகுதி | வடமேற்கு[2] |
நிர்வாக மையம் | வொலக்தா[4] |
அரசு | |
• நிர்வாகம் | வொலக்தா சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | ஒலெக் குவ்சின்னிக்கோவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,45,700 km2 (56,300 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 25வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 12,02,444 |
• மதிப்பீடு (2018)[9] | 11,76,689 (−2.1%) |
• தரவரிசை | 42வது |
• அடர்த்தி | 8.3/km2 (21/sq mi) |
• நகர்ப்புறம் | 70.7% |
• நாட்டுப்புறம் | 29.3% |
நேர வலயம் | ஒசநே+3 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-VLG |
அனுமதி இலக்கத்தகடு | 35 |
OKTMO ஐடி | 19000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.vologda-oblast.ru/ |
வொலக்தா மாகாணம் (Vologda Oblast, உருசியம்: Вологодская область, வொலக்கொட்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் வொலக்தா ஆகும். இதன் மக்கள்தொகை: 1,202,444 (2010 கணக்கெடுப்பு).[8] பிராந்தியத்தின் பெரிய நகரம் செரிபோவிட்சு ஆகும். பெரிய உலோக ஆலை நிறுவனமான செவெர்ஸ்தாலின் இந்த மாகாணம் சார்ந்த தொழில் நிறுவனமாகும். வொலக்தா மாகாணம் பல வரலாற்று நினைவுச் சின்னங்களைக் கொண்டது.
புவியியல்
[தொகு]வொலக்தா மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே அர்காங்கெல்சுக் மாகாணம், கிழக்கே கீரொவ் மாகணம், தென்கிழக்கே கொசுத்துரோமா மாகாணம், தெற்கே யாரோசிஉலாவ் மாகாணம், தென்மேற்கே துவெர், நோவ்கோரத் மாகாணம், மேற்கே லெனின்கிராத் மாகாணம், வடமேற்கே கரேலியா ஆகியன உள்ளன. வொலக்தா ஒப்லாஸ்து கிழக்கு ஐரோப்பிய சமவெளியில் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் காடுகளும் மலைப்பாங்கான நில அமைப்பும் கொண்டது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]வொலக்தா ஒப்லாசுது மக்கள் தொகை: 1,202,444 ( 2010 கணக்கெடுப்பு ); 1,269,568 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,353,870 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
- இனக்குழுக்களின் விகிதாச்சாரம் (2010)
- [8]
- உருசியர்கள் - 97.3%
- உக்ரைனியர்கள் - 0.7%
- பெலாரஷ்யர்கள் - 0.3%
- விப்ஸ் - 0.04
^மற்றவர்கள் - 1.7%
- 58.511 மக்கள் குறித்து நிர்வாக தரவுத்தளங்களில் இனம் குறித்து தெரிவிக்கவில்லை.[13]
- 2012 முக்கிய புள்ளிவிவரம்
- பிறப்பு: 16 678 (1000 ஒன்றுக்கு 13.9)
- இறப்பு: 18 013 (1000 ஒன்றுக்கு 15.0)[14]
- மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]
2009 - 1.61 | 2010 - 1.60 | 2011 - 1.68 | 2012 - 1.84 | 2013 - 1.85 | 2014 - 1.85 (எதிர்பார்ப்பு)
சமயம்
[தொகு]2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[16] வொலக்தா மாகாணம் மக்கள்தொகையில் 29.5% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 2% பொதுவான கிருத்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 1% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 1% பழைய நம்பிக்கையாளர், 39% கடவுள் நம்பிக்கையுள்ள ஆனால் மத ஈடுபாடு அற்றவர்கள் 20% நாத்திகர், 6.5% பிற மதத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Article 2 of the Charter of Vologda Oblast does not specify any symbols of the oblast other than a flag and a coat of arms
- ↑ Charter of Vologda Oblast, Article 11
- ↑ 5.0 5.1 Charter of Vologda Oblast, Article 12
- ↑ Official website of Vologda Oblast. Oleg Alexandrovich Kuvshinnikov, Governor of Vologda Oblast பரணிடப்பட்டது 2022-01-19 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Resolution of September 23, 1937
- ↑ "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.
- ↑ "Естественное движение населения в разрезе субъектов Российской Федерации". Gks.ru. Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
- ↑ Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org