வைக்காடு
Appearance
வைக்காடு
மணலி ரவுண்டானா | |
---|---|
ஆள்கூறுகள்: 13°10′54″N 80°16′11″E / 13.18164°N 80.26984°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வருவாய் வட்டம் | திருவொற்றியூர் |
பெருநகரம் | சென்னை |
மண்டலம் & வார்டு | மணலி மண்டலம் எண் 2 & வார்டு எண் 18 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600 103 |
தொலைபேசி குறியீடு | 044-2594 |
வாகனப் பதிவு | TN-18-xxxx & TN-20-xxxx(old) |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகர சென்னை மாநகராட்சி |
பெருநகர் வளர்ச்சி குழுமம் | சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
பெருநகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | திருவொற்றியூர் |
இணையதளம் | http://www.chennaicorporation.gov.in/ |
வைக்காடு (Vaikkadu), தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் வட சென்னை பகுதியில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] வைக்காடு தொழிற்சாலைகள் கொண்ட பகுதி ஆகும்.
சென்னை மாநகராட்சியில்
[தொகு]வைக்காடு பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் எண் 2-இல் உள்ளது.
வரலாறு
[தொகு]அக்டோபர் 2011-இல் மணலி நகராட்சியை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது, வைக்காடு பகுதியும் சென்னையுடன் இணைக்கப்பட்டது. [2][3]
அமைவிடம்
[தொகு]வட சென்னையில் மணலி பகுதியில் அமைந்த வைக்காடுக்கு கிழக்கிலும், தெற்கிலும் திருவொற்றியூர் உள்ளது. வைக்காடுக்கு அருகில் உள்ள பிற இடங்கள்:மாத்தூர், மாதவரம், ஆண்டார்குப்பம், மணலி புது நகரம், கொசப்பூர், எண்ணூர் ஆகும்.
வைக்காடு பகுதியை சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ "More areas to come under Chennai Corporation". 30 December 2009. http://www.thehindu.com/todays-paper/more-areas-to-come-under-chennai-corporation/article128605.ece. பார்த்த நாள்: 6 December 2015.
- ↑ "Expanded Chennai Corporationto be divided into 3 regions". The Hindu. 25 November 2011. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Corporation of Chennai பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்
- CMDA Official Webpage
- CDMA map of Mathur பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம்