விரால் மீன்
Appearance
விரால் மீன் | |
---|---|
Chiana striata, after Bleeker, 1879 | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சன்னானிடே
|
பேரினம்: | சன்னா
|
இனம்: | ச. சிடிரையேட்டா
|
இருசொற் பெயரீடு | |
சன்னா சிடிரையேட்டா (பிளாச், 1793) | |
சன்ன சிடிரையேட்டா பரம்பல்'.[2]
Madagascar reports are misidentifications of C. maculata[3][4] | |
வேறு பெயர்கள் [5] | |
|
விரால் மீன் (Channa striata)(சன்னா சிடிரையேட்டா) நன்னீரில் வாழும் தன்மையுடைய மீன் இனமாகும். இம்மீன் உள்நாட்டு மீன் இனங்களில் கெண்டை மீன்களை விட, முள் குறைந்த, சுவை மிகுந்த உணவாகும். எனவே, இது அதிக விலை மதிப்புள்ளதாக உள்ளது.விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.
இம்மீன்கள் நீர்பாசி மற்றும் தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவவைகளில் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chaudhry, S. (2010). "Channa striata". IUCN Red List of Threatened Species 2010: e.T166563A6237224. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166563A6237224.en. https://www.iucnredlist.org/species/166563/6237224.
- ↑ Courtenay Jr.; Walter R. & James D. Williams. "Snakeheads (Pisces, Channidae): A biological synopsis and risk assessment". U.S. Geological Survey.
- ↑ USGS, Southeast Ecological Science Center: Channa striata. Retrieved 27 June 2014.
- ↑ Walter R. Courtenay, Jr., James D. Williams, Ralf Britz, Mike N. Yamamoto, and Paul V. Loiselle. Bishop Occasional Papers, 2004. [1] பரணிடப்பட்டது 2007-07-08 at the வந்தவழி இயந்திரம் Identity of Introduced Snakeheads (Pisces, Channidae) in Hawaii and Madagascar, with Comments on Ecological Concerns.
- ↑ வார்ப்புரு:Fishbase