விஜயசரஸ்வதி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயசரஸ்வதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 57 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சிம்மேந்திரமத்திம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ க2 ம2 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம2 க2 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ஆரோகணத்தில் ரிஷபமும், அவரோகணத்தில் தைவதமும் இல்லை.
மேற்கோள்கள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயசரஸ்வதி&oldid=1322115" இலிருந்து மீள்விக்கப்பட்டது