விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 1, 2012
Appearance
நீராவிப் பொறி என்பது நீராவியைப் பணிப் பாய்மமாகக் கொண்டு இயந்திரவியல் வேலையைப் பெற உதவும் ஒரு வெப்பப் பொறி. இது ஒரு வெளியெரி பொறியாகும். இந்த அசைபடத்தில் நீராவியால் இயங்கும் ஒரு தொடருந்து இழுபொறியின் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது. பாகம் 1, 2 முறையே அச்சாணியும் வணரியும் ஆகும். பாகம் 4 உந்துதண்டை வழிப்படுத்தும் அமைப்பாகும். நீராவி பாகம் 7இன் வழியே உருளையினுள் நுழைகிறது. |