உள்ளடக்கத்துக்குச் செல்

வடகன்னட மாவட்டம்

ஆள்கூறுகள்: 14°36′N 74°42′E / 14.6°N 74.7°E / 14.6; 74.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட கன்னட மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ
—  மாவட்டம்  —
வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ
அமைவிடம்: வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ, கருநாடகம்
ஆள்கூறு 14°36′N 74°42′E / 14.6°N 74.7°E / 14.6; 74.7
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் 6
தலைமையகம் கார்வார்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ
மக்கள் தொகை

அடர்த்தி

14,37,169 (2011)

140/km2 (363/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10,250 சதுர கிலோமீட்டர்கள் (3,960 sq mi)
குறியீடுகள்
இணையதளம் https://uttarakannada.nic.in/en/


வடக்கு கன்னட மாவட்டம் (Uttara Kannada district) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கார்வார் நகரத்தில் உள்ளது. கார்வார் நகரம் பெங்களூருக்கு வடமேற்கில் 511 கிலோ மீட்டர் தொலைவில், அரபுக் கடற்கரை ஓரத்தில் உள்ளது. இது 2000 ஆவது ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் புகழ் பெற்ற முருதேஷ்வரர் கோயில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இதன் வடமேற்கில் கோவா மாநிலமும், வடக்கில் பெல்காம் மாவட்டமும், வடகிழக்கில் தார்வாட் மாவட்டமும், கிழக்கில் ஆவேரி மாவட்டமும், தென்கிழக்கில் சிமோகா மாவட்டமும், தெற்கில் உடுப்பி மாவட்டமும், மேற்கில் அரபிக் கடலும் எல்லைகளாக உள்ளன.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

10,291 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தின் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 1,437,169 ஆகும். அதில் 726,256 ஆண்கள் மற்றும் 710,913 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.06% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 82.61 %, இசுலாமியர் 13.08 %, கிறித்தவர்கள் 3.10 %, பௌத்தர்கள் 0.89 % மற்றும் பிறர் 0.31% ஆக உள்ளனர்.[1]

நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]