உள்ளடக்கத்துக்குச் செல்

வடமேற்கு சீனா

ஆள்கூறுகள்: 36°48′00″N 95°48′00″E / 36.8000°N 95.8000°E / 36.8000; 95.8000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடமேற்கு சீனா
Location of {{{official_name}}}
நாடு சீனா
பரப்பளவு
 • மொத்தம்31,07,900 km2 (12,00,000 sq mi)
மக்கள்தொகை 10,35,28,786
 • அடர்த்தி31/km2 (80/sq mi)
GDP2022[2]
 - மொத்தம்¥7.040 trillion
$1.047 trillion
 - Per Capita¥68,000
$10,110

பத்து இலட்சம் மக்கள் தொகைக்கு மேலுள்ள நகரங்கள்

[தொகு]
# நகரம் நகரப் பகுதி மாவட்டப் பகுதி முதன்மை நகரம் மாகாணங்கள் மக்கள் கணக்கெடுப்பு நாள்
1 சிய்யான் 11,904,805 12,283,922 12,952,907 SN 2020
2 உருமுச்சி 3,575,000 4,054,369 XJ 2020
3 இலாண்சூ 3,474,858 3,042,863 4,359,446 GS 2020
4 இன்சுவான் 1,901,793 1,901,793 2,859,074 NX 2020
5 சினிங் 1,954,795 1,954,795 2,467,965 QH 2020
6 Baoji 1,862,118 1,475,962 3,321,853 SN 2020
7 Tianshui 1,212,791 1,212,791 1,212,791 GS 2020

வடமேற்கு சீனா (ஆங்கிலம்: Northwestern China, சீனம்: 西北பின்யின்: Xīběi; நேர்பொருளாக "West-north") என்பது புள்ளியியல் அடிப்படையில் அமைந்துள்ள சீனப்பகுதிகளில் ஒன்றாகும். இதில் சீன அரசின் தன்னாட்சிப் பகுதிகளான சிஞ்சியாங், நின்ஷியா தன்னாட்சிப் பகுதி அடங்கியுள்ளன. மேலும், சீன அரசின் மாகாணங்களான சென்சி மாகாணம், கான்சு, கிங்ஹாய் மாகாணம் ஆகியனவும் உள்ளடங்கியுள்ளன. வடமேற்கு சீனாவின் பரப்பளவு 3,107,900 சதுர கிலோ மீட்டர்கள் (km2) ஆகும். இதன் தட்பவெப்பநிலை வருடம் முழுவதும் மிகவும் வேறுபட்டு (Continental climates) காணப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தாலும், வேறுபட்டு காணப்படுகின்றனர். ஊய் மக்கள், உய்குர் மக்கள், திபெத்திய மக்கள் ஆகிய சிறுபான்மையினர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.[3][4]

இவற்றையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Main Data of the Seventh National Population Census". National Bureau of Statistics of China. Archived from the original on May 11, 2021.
  2. GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
  3. Chen, Yaning (2014-03-23). Water Resources Research in Northwest China (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-017-8017-9.
  4. Dillon, Michael (2013-12-16). China's Muslim Hui Community: Migration, Settlement and Sects (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-80940-8.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமேற்கு_சீனா&oldid=3908191" இலிருந்து மீள்விக்கப்பட்டது