வசந்த மாளிகை
Appearance
வசந்த மாளிகை | |
---|---|
இயக்கம் | கே. எஸ். பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | டி. ராமநாயுடு விஜய சுரேஷ் கம்பைன்ஸ் |
கதை | பாலமுருகன் (உரையாடல்) |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ |
வெளியீடு | செப்டம்பர் 26, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4664 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1] "ஒரு கின்னத்தை ஏந்துகிறேன்" என்ற பாடலை 2009 இன் இந்திர விழா திரைப்படத்தில் யதிஷ் மகாதேவ் மறுஉருவாக்கம் செய்திருந்தார்.[2]
பாடல் | பாடகர்/கள் | நீளம் |
---|---|---|
"ஓ மானிட ஜாதியே" | டி. எம். சௌந்தரராஜன் | 02:02 |
"ஒரு கின்னத்தை ஏந்துகிறேன்" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி, பி. வசந்தா | 03:16 |
"குடிமகனே பெருங் குடிமகனே" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 03:17 |
"கலைமகள் கைப் பொருளே" | பி. சுசீலா | 03:27 |
"அடியம்மா இராஜாத்தி சங்கதியென்ன" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:15 |
"மயக்கமென்ன இந்த மௌனம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:30 |
"இரண்டு மனம் வேண்டும்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:10 |
"யாருக்காக இது யாருக்காக" | டி. எம். சௌந்தரராஜன் | 03:28 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vasantha Maaligai". JioSaavn. 26 September 1972. Archived from the original on 20 June 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
- ↑ Ashok Kumar, S. R. (12 March 2009). "Melodious songs and a remix". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220813082259/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Melodious-songs-and-a-remix/article15930586.ece.