உள்ளடக்கத்துக்குச் செல்

லிட்டில் மிஸ் சன்ஷைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிட்டில் மிஸ் சன்ஷைன்
Little Miss Sunshine
லிட்டில் மிஸ் சன்ஷைன் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்
  • ஜோனதன் தேடன்
  • வாலறி பாரிஸ்
தயாரிப்பு
  • ஆல்பர்ட் பர்கர்
  • டேவிட் பிரேன்ட்லி
  • பீட்டர் சராப்
  • மார்க் தர்டில்டாப்
  • ரான் எர்க்ஸ்சா
கதைMichael Arndt
இசை
  • மைக்கேல் தானா
  • திவாச்கா
நடிப்பு
  • கிரேக் கின்னர்
  • டோனி கொல்லேட்
  • அபிகெயில் பிரெஸ்லின்
  • சுடீவ் கேர்
  • பவுல் தானோ
  • ஆலன் ஆர்கின்
ஒளிப்பதிவுடிம் சர்ஸ்டெட்
படத்தொகுப்பு
  • ஸ்பாட் வேல்டர்ஸ்
  • பமேலா மார்டின்
கலையகம்பாக்ஸ் பிக்சர்கள்
விநியோகம்சர்ச்லைட் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 20, 2006 (2006-01-20)(சன்டான்ஸ் திரைப்பட விழா)
சூலை 26, 2006 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$8 மில்லியன்
மொத்த வருவாய்
  • $100,523,181
  • (உலகம் முழுவதும்)

லிட்டில் மிஸ் சன்ஷைன் (ஆங்கில மொழி: Little Miss Sunshine) 2006 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும்.ஆல்பர்ட் பர்கர், டேவிட் பிரேன்ட்லி, பீட்டர் சராப், மார்க் தர்டில்டாப், ரான் எர்க்ஸ்சா ஆகியோரால் தயாரித்து ஜோனதன் தேடன் மற்றும் வாலறி பாரிஸ் ஆல் இயக்கப்பட்டது. கிரேக் கின்னர், டோனி கொல்லேட், அபிகெயில் பிரெஸ்லின், சுடீவ் கேர், பவுல் தானோ, ஆலன் ஆர்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

[தொகு]

வென்றவை

[தொகு]
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]