ருடோல்ப் டீசல்
Appearance
ருடோல்ப் டீசல் | |
---|---|
பிறப்பு | 18 மார்சு, 1858 பரிஸ், பிரான்சு |
இறப்பு | செப்டம்பர் 29, 1913 | (அகவை 55)
தேசியம் | ஜெர்மன் |
பணி | பொறியியலாளர், கண்டுபிடிப்பு |
பணியகம் | சல்சர், லிண்டே, எம் ஏ என், ஏஜி |
அறியப்படுவது | டீசல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர். |
பெற்றோர் | தியேடர் டீசல், எலிஸ் டீசல் |
விருதுகள் | எல்லியட் கிரெஸ்சான் பதக்கம் (1901) |
ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈkʁɪstjan ˈkaʁl ˈdiːzəl]; பி. மார்ச் 18, 1858) - செப்டம்பர் 29, 1913 ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "18.03.1858: டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் இன்று!". தினமணி. 18 மார்ச் 2017.