உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சர்ட் நிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரிச்சார்ட் நிக்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Richard Milhous Nixon
ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன்
37வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1969 – ஆகஸ்ட் 9, 1974
Vice Presidentஸ்பிரோ ஆக்னியு (1969–1973)
யாவரும் இல்லை (அக்டோபர்-டிசம்பர் 1973)
ஜெரல்ட் ஃபோர்ட் (1973–1974)
முன்னையவர்லின்டன் ஜான்சன்
பின்னவர்ஜெரல்ட் ஃபோர்ட்
36வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961
குடியரசுத் தலைவர்டுவைட் ஐசனாவர்
முன்னையவர்ஆல்பென் பார்க்லி
பின்னவர்லின்டன் ஜான்சன்
ஐக்கிய அமெரிக்க செனட்டர்
கலிபோர்னியாவிலிருந்து
பதவியில்
டிசம்பர் 1, 1950 – ஜனவரி 1, 1953
முன்னையவர்ஷெரிடன் டவுனி
பின்னவர்தாமஸ் குசெல்
கீழவையில் உறுப்பினர் கலிபோர்னியாவின் 12ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து
பதவியில்
ஜனவரி 2, 1947 – டிசம்பர் 1, 1950
முன்னையவர்ஜெரி வூர்ஹிஸ்
பின்னவர்பாட்ரிக் ஹிலிங்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-01-09)சனவரி 9, 1913
யோர்பா லின்டா, கலிபோர்னியா
இறப்புஏப்ரல் 22, 1994(1994-04-22) (அகவை 81)
நியூயார்க் நகரம்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்பாட் நிக்சன்
முன்னாள் கல்லூரிவிடியர் கல்லூரி
டியுக் சட்டக்கல்லூரி
வேலைவழக்கறிஞர்
கையெழுத்து

ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் (Richard Milhous Nixon, ஜனவரி 9, 1913-ஏப்ரல் 22, 1994) அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட குடியரசுத் தலைவர் இவர் ஒருவரே ஆவார்.[1][2][3]

யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கடற்படையில் பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.

நிக்சன் 1968இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது வியட்நாம் போரில் போர் நிறுத்தம் படைத்தார். வாட்டர்கேட் இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Richard Nixon Presidential Library and Museum" (PDF). September 21, 2015. Archived from the original (PDF) on September 21, 2015.
  2. "Richard Nixon in the U.S. Census Records". National Archives. August 15, 2016. பார்க்கப்பட்ட நாள் August 31, 2022.
  3. Reitwiesner, William Addams. "The Ancestors of Senator John Forbes Kerry (b. 1943)". Archived from the original on April 27, 2019. பார்க்கப்பட்ட நாள் August 31, 2016.