ஊட்ரோ வில்சன்
ஊட்ரோ வில்சன் | |
---|---|
பிறப்பு | 28 திசம்பர் 1856 Staunton |
இறப்பு | 3 பெப்பிரவரி 1924 (அகவை 67) வாசிங்டன் |
கல்லறை | Washington National Cathedral |
படிப்பு | முனைவர் |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி, பல்கலைக்கழகப் பேராசிரியர், political scientist, சட்ட அறிஞர், ஆசிரியர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை/கள் | Edith Wilson, Ellen Axson Wilson |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு, doctor honoris causa from the University of Paris |
கையெழுத்து | |
ஊட்ரோ வில்சன் (Woodrow Wilson, டிசம்பர் 28, 1856- பிப்பிரவரி 3, 1924) அமெரிக்காவின் 28ஆவது ஜனாதிபதி ஆவார். இவர் வர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டான்டான் எனும் ஊரில் பிறந்தார். இவர் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஊட்ரோ வில்சன் நியு ஜெர்ஸி மாநிலத்தின் 34ஆவது ஆளுநராகவும் பணி புரிந்தார்.
இளமைப் பருவம்
[தொகு]வில்சன் டிசம்பர் 28, 1856ல் வர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டான்டான் எனும் ஊரில் பிறந்தார்.[1] இவர் பெற்றோர் ஜோசப் ரகல்ஸ் வில்சன் மற்றும் ஜெஸ்ஸி ஜேனட் ஆவர். 1876ல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான சாமுவேல்.ஜே.டில்டென்னுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் 1883 முதல் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
பதவிகள்
[தொகு]வில்சன் 1862ல் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் முதல்வராகப் பணியாற்றினார். 1901ல் வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் முதல்வராகப் பணியாற்றினார். நியு ஜெர்ஸியின் ஆளுநர் தேர்தலில் 650,000 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் விவியன் லூயிசை தோற்கடித்து ஆளுநரானார். 1912 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 40 மாநிலத்தில் இருந்து 435 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார் வில்சன். மீண்டும் 1916லும் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதியானார். இவரது பதவிக்காலம் 1913-1921.[2]
மரணம்
[தொகு]ஊட்ரோ வில்சன் பிப்ரவரி 3, 1924ல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Heckscher (1991), p. 4.
- ↑ William Keylor, "The long-forgotten racial attitudes and policies of Woodrow Wilson", 4 March 2013, Professor Voices, Boston University, accessed 10 March 2016
வெளி இணைப்புகள்
[தொகு]- Full text of a number of Wilson's speeches, Miller Center of Public Affairs
- குட்டன்பேர்க் திட்டத்தில் ஊட்ரோ வில்சன் இன் படைப்புகள்
- ஆக்கங்கள் ஊட்ரோ வில்சன் இணைய ஆவணகத்தில்
- Works by ஊட்ரோ வில்சன் at LibriVox (public domain audiobooks) *வார்ப்புரு:NYT topic
- "Life Portrait of Woodrow Wilson", from C-SPAN's American Presidents: Life Portraits, September 13, 1999*Woodrow Wilson: A Resource Guide from the Library of Congress
- Extensive essays on Woodrow Wilson பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம் and shorter essays on each member of his cabinet and First Lady from the Miller Center of Public Affairs
- Woodrow Wilson Links பரணிடப்பட்டது 2019-11-03 at the வந்தவழி இயந்திரம்
- Woodrow Wilson: Prophet of Peace, a National Park Service Teaching with Historic Places lesson plan