முல்லை மலர்
Appearance
முல்லை மலர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Oleaceae
|
பேரினம்: | |
இனம்: | J. auriculatum
|
இருசொற் பெயரீடு | |
Jasminum auriculatum மார்ட்டின் வால் |
முல்லை (Jasminium auriculatum) ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மல்லிகை இனமாகும்.