மினோவன் நாகரிகம்
மினோவன் நாகரிகம் (Minoan civilization) கிரீட் தீவில் வளர்ந்தோங்கிய வெண்கலக் காலத்திய நாகரிகம் ஆகும். இது கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய 27ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கியிருந்தது.[1] இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளர் ஆர்தர் ஈவான்சு இதைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வில் துராண்ட் தமது வரலாற்று நூல் த ஸ்டோரி ஆஃப் சிவிலைசேசன், பாகம் இரண்டில் குறிப்பிடுகையில் ஐரோப்பிய சங்கிலியில் இதுவே முதல் தொடுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.[2] கிரீட்டின் முதல் குடியேற்றம் கி.மு 128,000 இலேயே, மத்திய கற்காலத்தில், ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.[3][4] இருப்பினும், கி.மு 5000 ஆண்டுக்குப் பின்னரே மேம்பட்ட வேளாண்மைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
வரலாறு
[தொகு]புதிய கற்காலத்தைச் சேர்ந்த மினோவன் நாகரிகமானது கி.மு.7000 ஆம் ஆண்டளவிலேயே இருந்துள்ளதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த நாகரிகத்தில் விவசாயம் மெஸ்ஸர சமவெளியில் மேற்கொள்ளப்பட்டது.
கிரீட்டில் வெண்கலக் காலம் கி.மு.2700 ஆம் ஆண்டளவிலேயே ஆரம்பமானது. கிறிஸ்துவிற்கு முன் மூன்றாவது நூற்றாண்டு காலப்பகுதியில் இத்தீவுகளில் இருந்த சில பிரதேசங்கள் வர்த்தகம் மற்றும் கைத்தொழிலின் மத்திய நிலையங்களாக மாறின. இது தொடர்ந்து தலைமை நடவடிக்கைகளில் பயிற்சி பெற்று, தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த உயர் வகுப்பினருக்கு உதவியது. ஆரம்ப வெண்கலக் காலத்தில் (கி.மு.3500 முதல் கி.மு.2600 வரை) இருந்து கிரீட் மீது மினோன் நாகரிக மக்கள் பெருந்தன்மையையும் வாக்குறுதியையும் காட்டினர்.
கலை
[தொகு]மினோவன் நாகரிகத்தைச் சேர்ந்த கலைப்படைப்புக்கள் ஹெரக்லியோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளன. பல படைப்புக்கள் அழிந்துபோன போதிலும் மட்பாண்டங்கள், சுதை ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட இடங்கள், கல்லாலான சிற்பங்கள், முத்திரைக் கற்கள் என்பன இன்றும் இருக்கின்றன.
மண்பாண்டக் கைத்தொழில்
[தொகு]ஆரம்ப மினோவன் நாகரிகத்தில் பீங்கான்கள் சுருள்கள், முக்கோணங்கள், வளைந்த கோடுகள், சிலுவைகள், மீன்முள் பொன்ற கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. மத்திய மினோவன் நாகரிக காலத்தில் மீன், கணவாய், பறவைகள், மற்றும் அல்லிகள் போன்ற இயற்கைப் பொருட்களைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. மினோவன் நாகரிகத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் கணித ரீதியான படைப்புக்களும் உருவாக்கப்பட்டன.
சமயம்
[தொகு]மினோவன் நாகரிக மக்கள் முதன்மையாகப் பெண் தெய்வங்களையே வழிபட்டனர். இது தாய்வழிச் சமயம் எனப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Ancient Crete" in Oxford Bibliographies Online: Classics, offers a scholarly guide to the academic literature on this topic". Archived from the original on 2020-05-30. பார்க்கப்பட்ட நாள் 2012-02-07.
- ↑ Durant, The Life of Greece (The Story of Civilization Part II, (New York: Simon & Schuster) 1939:11.
- ↑ http://www.nytimes.com/2010/02/16/science/16archeo.html Wilford, J.N., On Crete, New Evidence of Very Ancient Mariners, The New York Times, Feb 2010
- ↑ http://www.wired.com/wiredscience/2010/01/ancient-seafarers/ Bowner, B., Hominids Went Out of Africa on Rafts, Wired, Jan 2010
உசாத்துணைகள்
[தொகு]- Benton, Janetta Rebold and DiYanni, Robert. Arts and Culture: An Introduction to the Humanities. Volume 1. Prentice Hall. New Jersey, 1998.
- Bourbon, F. Lost Civilizations. Barnes and Noble, Inc. New York, 1998.
- Branigan, Keith, 1970. The Foundations of Palatial Crete.
- Branigan, Keith, 1999. "The Nature of Warfare in the Southern Aegean During the Third Millennium B.C.," pp. 87–94 In Laffineur, Robert, ed., Polemos: Le Contexte Guerrier en Egee a L'Age du Bronze. Actes de la 7e Rencontre egeenne internationale Universite de Liège, 1998. Universite de Liège, Histoire de l'art d'archeologie de la Grece antique.
- Burkert, Walter, 1985. Greek Religion. J. Raffan, trans. Cambridge: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-36281-0
- Cadogan, Gerald, 1992, " Ancient and Modern Crete," in Myers et al., 1992, Aerial Atlas of Ancient Crete.
- Castleden, Rodney (1993). Minoans: Life in Bronze Age Crete. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415040701. 041508833X.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - Callender, Gae (1999) The Minoans and the Mycenaeans: Aegean Society in the Bronze Age Oxford university press, Victoria 3205, Australia
- Dickinson, Oliver (1994; 2005 re-print) The Aegean Bronze Age, Cambridge World Archaeology, Cambridge University Press.
- Driessen, Jan, 1999."The Archaeology of Aegean Warfare," pp. 11–20 in Laffineur, Robert, ed., Polemos: Le Contexte Guerrier en Egee a L'Age du Bronze. Actes de la 7e Rencontre egeenne internationale Universite de Liège, 1998. Universite de Liège, Histoire de l'art d'archeologie de la Grece antique.
- Sir Arthur Evans, 1921-35. The Palace of Minos: A Comparative Account of the Successive Stages of the Early Cretan Civilization as Illustrated by the Discoveries at Knossos, 4 vols. in 6 (reissued 1964).
- Floyd, Cheryl, 1999. "Observations on a Minoan Dagger from Chrysokamino," pp. 433–442 In Laffineur, Robert, ed., Polemos: Le Contexte Guerrier en Egee a L'Age du Bronze. Actes de la 7e Rencontre egeenne internationale Universite de Liège, 1998. Universite de Liège, Histoire de l'art d'archeologie de la Grece antique.
- Gates, Charles, 1999. "Why Are There No Scenes of Warfare in Minoan Art?" pp 277–284 In Laffineur, Robert, ed., Polemos: Le Contexte Guerrier en Egee a L'Age du Bronze. Actes de la 7e Rencontre egeenne internationale Universite de Liège, 1998. Universite de Liège, Histoire de l'art d'archeologie de la Grece antique.
- Gere, Cathy. Knossos and the Prophets of Modernism, University of Chicago Press 2009.
- Hägg, R. and N. Marinatos, eds. The Minoan Thalassocracy: Myth and Reality (Stockholm) 1994. A summary of revived points-of-view of a Minoan thalassocracy, especially in LMI..
- Haralampos V. Harissis, Anastasios V. Harissis. Apiculture in the Prehistoric Aegean.Minoan and Mycenaean Symbols Revisited British Archaeological Reports S1958, 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4073-0454-0.
- Gesell, G.C. (1983). "The Place of the Goddess in Minoan Society". In O. Krzyszkowska and L. Nixon (ed.). Minoan Society. Bristol.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Goodison, Lucy, and Christine Morris, 1998, "Beyond the Great Mother: The Sacred World of the Minoans," in Goodison, Lucy, and Christine Morris, eds., Ancient Goddesses: The Myths and the Evidence, London: British Museum Press, pp. 113–132.
- Hawkes, Jacquetta, 1968. Dawn of the Gods. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7011-1332-4
- Higgins, Reynold, 1981. Minoan and Mycenaean Art, (revised edition).
- Hogan, C. Michael, 2007. Knossos fieldnotes, Modern Antiquarian
- Hood, Sinclair, 1971, The Minoans: Crete in the Bronze Age. London.
- Hood, Sinclair, 1971. The Minoans: The Story of Bronze Age Crete
- Hughes, Dennis, 1991. Human Sacrifice in Ancient Greece. Routledge: London.
- Hutchinson, Richard W., 1962. Prehistoric Crete (reprinted 1968)
- Kristiansen, Kristiansen & Larsson, Thomas B. (2005) The Rise of Bronze Age Society: Travels, Transmissions and Transformations Cambridge University Press
- Krzszkowska, Olga, 1999. "So Where's the Loot? The Spoils of War and the Archaeological Record," pp. 489–498 In Laffineur, Robert, ed., Polemos: Le Contexte Guerrier en Egee a L'Age du Bronze. Actes de la 7e Rencontre egeenne internationale Universite de Liège, 1998. Université de Liège, Histoire de l'art d'archeologie de la Grece antique.
- Lapatin, Kenneth, 2002. Mysteries of the Snake Goddess: Art, Desire, and the Forging of History. Boston: Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-81328-9
- Manning, S.W., 1995. "An approximate Minoan Bronze Age chronology" in A.B. Knapp, ed., The absolute chronology of the Aegean Early Bronze Age: Archaeology, radiocarbon and history (Appendix 8), in series Monographs in Mediterranean Archaeology, Vol. 1 (Sheffield: Sheffield Academic Press) A standard current Minoan chronology.
- Marinatos, Nanno, 1993. Minoan Religion: Ritual, Image, and Symbol. Columbia, SC: University of South Carolina Press.
- Marinatos, Spyridon, 1960. Crete and Mycenae (originally published in Greek, 1959), photographs by Max Hirmer.
- Marinatos, Spyridon, 1972. "Life and Art in Prehistoric Thera," in Proceedings of the British Academy, vol 57.
- Mellersh, H.E.L., 1967. Minoan Crete. New York, G.P. Putnam's Sons.
- Nixon, L., 1983. "Changing Views of Minoan Society," in L. Nixon, ed. Minoan society: Proceedings of the Cambridge Colloquium, 1981.
- Pendlebury, J.D.S., 2003. Handbook to the Palace of Minos at Knossos with Its Dependencies, republication of earlier work with contributor Arthur Evans, Kessinger Publishing, 112 pages பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7661-3916-6
- Quigley, Carroll, 1961. The Evolution of Civilizations: An Introduction to Historical Analysis, Indianapolis: Liberty Press.
- Papadopoulos, John K., "Inventing the Minoans: Archaeology, Modernity and the Quest for European Identity", Journal of Mediterranean Archaeology 18:1:87-149 (June 2005)
- Pichler, H & Friedrich, W, L (1980) Mechanism of the Minoan Eruption of Santorini, in Thera and the Aegean World, vol.2, ed. C. Doumas, London
- Preziosi, Donald & Hitchcock, Louise A. (1999) Aegean Art and Architecture, Oxford History of Art series, Oxford University Press.
- Rehak, Paul, 1999. "The Mycenaean 'Warrior Goddess' Revisited," pp. 227–240, in Laffineur, Robert, ed. Polemos: Le Contexte Guerrier en Egee a L'Age du Bronze. Actes de la 7e Rencontre egeenne internationale Universite de Liège, 1998. Universite de Liège, Histoire de l'art d'archeologie de la Grece antique.
- Schoep, Ilse, 2004. "Assessing the role of architecture in conspicuous consumption in the Middle Minoan I-II Periods." Oxford Journal of Archaeology vol 23/3, pp. 243–269.
- Sakellarakis, Y. and E. Sapouna-Sakellarakis (1981). "Drama of Death in a Minoan Temple". National Geographic 159 (2): 205–222. https://archive.org/details/sim_national-geographic_1981-02_159_2/page/205.
- Soles, Jeffrey S., 1992, The Prepalatial Cemeteries at Mochlos and Gournia and the House Tombs of Bronze Age Crete: And the House Tombs of Bronze Age Crete, Published by ASCSA, 1992.
- Warren P., Hankey V., 1989. Aegean Bronze Age Chronology (Bristol).
- Watrous, L. Vance., 1991 The Origin and Iconography of the Late Minoan Painted Larnax in Hesperia, Vol. 60, No. 3 (Jul - Sep., 1991), pp. 285–307
- Willetts, R. F., 1976 (1995 edition). The Civilization of Ancient Crete. New York: Barnes & Noble Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84212-746-2
- Yule, Paul. Early Cretan Seals: A Study of Chronology. Marburger Studien zur Vor- und Frühgeschichte 4, Mainz 1980 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-0490-0
வெளி இணைப்புகள்
[தொகு]- Thera Foundation பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம்
- uk.digiserve.com, Photos and information on Minoan Crete archaeological sites.
- matala-holidays.gr, Knossos.
- fotopedia.com பரணிடப்பட்டது 2010-08-10 at the வந்தவழி இயந்திரம், Selected photos related with the Minoan civilization.