உள்ளடக்கத்துக்குச் செல்

மார்சுபி துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்சுபி துறைமுகம்
Pot Mosbi
Downtown Port Moresby
Downtown Port Moresby
மார்சுபி துறைமுகம்-இன் கொடி
கொடி
Country பப்புவா நியூ கினி
DivisionNational Capital District
Established1873
அரசு
 • ஆளுநர்பவஸ் பக்ரொப் (2007-)
பரப்பளவு
 • மொத்தம்240 km2 (90 sq mi)
ஏற்றம்
35 m (115 ft)
மக்கள்தொகை
 (2011 census)
 • மொத்தம்3,64,125
 • அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
மொழிகள்
 • Main languagesமொடு மொழி, பிசின மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+10 (AEST)
Postal code
111
இணையதளம்www.ncdc.gov.pg

மார்சுபி துறைமுகம் என்பது பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் ஆகும். இது பப்புவா நியூ கினியாவின் பெரிய நகரமும் ஆகும். பப்புவா வளைகுடாவின் கரையோரப்பிரதேசத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் அரைவாசிப்பகுதியில் இந்நகரம் வர்த்தக நகரமாக அபிவிருத்தியடைய ஆரம்பித்தது. 2000 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 254,158 ஆகும். 2011 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 364,145 வளர்ச்சியடைந்நது. ஒன்பது ஆண்டுகளில் சன்த்தொகை 2.1% வளர்ச்சி கண்டது.

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Port Moresby, Papua New Guinea
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 37
(99)
36
(97)
36
(97)
36
(97)
34
(93)
33
(91)
32
(90)
32
(90)
34
(93)
34
(93)
36
(97)
36
(97)
37
(99)
உயர் சராசரி °C (°F) 32
(90)
31
(88)
31
(88)
31
(88)
30
(86)
29
(84)
28
(82)
28
(82)
29
(84)
30
(86)
31
(88)
32
(90)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 26
(79)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
25
(77)
25
(77)
25
(77)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
பதியப்பட்ட தாழ் °C (°F) 23
(73)
23
(73)
23
(73)
22
(72)
22
(72)
22
(72)
20
(68)
20
(68)
21
(70)
21
(70)
22
(72)
23
(73)
20
(68)
பொழிவு mm (inches) 178
(7.01)
193
(7.6)
170
(6.69)
107
(4.21)
64
(2.52)
33
(1.3)
28
(1.1)
18
(0.71)
25
(0.98)
36
(1.42)
48
(1.89)
112
(4.41)
1,012
(39.84)
ஆதாரம்: http://www.bbc.co.uk/weather/world/city_guides/results.shtml?tt=TT003090[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

[தொகு]