மாசிலாமணி
Appearance
மாசிலாமணி | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மனோகர் |
தயாரிப்பு | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் கல்பாதி. எஸ். அகோரம் கல்பாதி. எஸ். கணேஷ் கல்பாதி. எஸ். சுரேஷ் |
கதை | மனோகர் |
இசை | டி.இமான் |
நடிப்பு | நகுல் சுனைனா சந்தானம் கருணாஸ் |
ஒளிப்பதிவு | வெற்றி |
படத்தொகுப்பு | மனோஜ் |
கலையகம் | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் |
விநியோகம் | சன் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 19, 2009(இந்தியா) |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
மாசிலாமணி 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் நகுலன், சுனேனா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வினியோகம் செய்யப்பட்டது.