மரியா மை டார்லிங்
Appearance
மரியா மை டார்லிங் | |
---|---|
கன்னடத்தில் வெளியான படத்தின் பதாகை | |
இயக்கம் | துரை |
தயாரிப்பு | திருமதி எஸ். மாது |
கதை | திருமதி எஸ். மாது என். பாஸ்கர் (வசனக்கள்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வி. ரகு |
படத்தொகுப்பு | எம். வெள்ளசாமி |
கலையகம் | துர்கேஸ்வரி பிலிம்ஸ் |
வெளியீடு | 14 நவம்பர் 1980(Kannada) 19 திசம்பர் 1980 (Tamil)[1] |
நாடு | இந்தியா |
மொழி |
|
மரியா மை டார்லிங் (Maria My Darling) என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா[2] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழியில் எடுக்கபட்ட திரைப்படமாகும்.[3] இத்திரைப்படம் முழுவதும் பெங்களூர் நகரைச் சுற்றி படமாக்கப்பட்டது.[4]
கதைச் சுருக்கம்
[தொகு]மரியா என்றா ஒரு தைரியமான பெண் தனது தாயை கொன்றவர்களைத் தேடி செல்வதே கதை.
நடிகர்கள்
[தொகு]- தமிழ் மொழியில்
- ரகுவாக கமல்ஹாசன்
- மரியாவாக ஸ்ரீபிரியா
- ஸ்ரீகாந்த்
- சிபிஐ அதிகாரி ஸ்டீபனாக ஆர். என். சுதர்சன்
- தேங்காய் சீனிவாசன்
- வி. எஸ். ராகவன்
- மேஜர் சுந்தரராஜன்
- ஜெயமாலினி
- கன்னடம் மொழியில்
- வச்ரமுனி
- சிவராம்
- எம். பி. சங்கர்
- மகாதேவ ராமதாசாக உதயகுமார்
- கிருஷ்ணப்பாவாக பாலகிருஷ்ணா
- பேபி இந்திரா
பாடல்கள்
[தொகு]தமிழ் கன்னடம் என இரு மொழிகளிலும் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன், ஆலங்குடி சோமு மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். கன்னட மொழி பாடல் வரிகள் சை. உதயசங்கர் எழுதியுள்ளார்.
- தமிழ் பாடல்கள்
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | மரியா மை டார்லிங் ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 6:31 | |
2 | கலக்கு போட ... | 5:57 | ||
3 | ராசாத்தி உன்னை பார்க்க ஆசை வச்சேன்டி ... | கமல்ஹாசன் | 4:53 | |
4 | சேட்டுபட்டு ... | 9:09 | ||
5 | உன்னைத்தான் எண்ணி வருகின்றேன் ... | 4:29 | ||
6 | ஏன் இந்த திண்டாட்டம் கண்ணா ... | 5:10 |
- கன்னடம் மொழி பாடல்கள்
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 1) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சை. உதயசங்கர் | 6:31 |
2 | ஒப்ப நிங்கெ (Obba Ninge) ... | கமல்ஹாசன் | சை. உதயசங்கர் | 5:57 |
3 | நானிந்து (Naanindhu) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | சை. உதயசங்கர் | 4:53 |
4 | ஹுவந்தெ நானு ஒலிடாக (Hoovanthe Naanu Olidaaga) ... | எஸ். ஜானகி | சை. உதயசங்கர் | 9:09 |
5 | மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 2) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சை. உதயசங்கர் | 4:29 |
6 | மரியா மை டார்லிங் (Maria My Darling - Version 3) ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சை. உதயசங்கர் | 5:10 |
வரவேற்பு
[தொகு]திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maria My Darling (1980)". Screen 4 Screen. Archived from the original on 27 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
- ↑ "Kamal Haasan's many talents". ரெடிப்.காம். 29 May 2008. slide 3. Archived from the original on 4 September 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
- ↑ "From 'Kokila' to 'Rama Shama Bhama': Five Kamal Haasan Kannada movies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 September 2020. Archived from the original on 13 October 2020. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
- ↑ ""Bangalore is a happening place"". Sify. Archived from the original on 5 February 2017. பார்க்கப்பட்ட நாள் 11 June 2019.
- ↑ Shiva Kumar, S. (3 January 1982). "Durai on decline". மிட் டே: pp. 29 இம் மூலத்தில் இருந்து 10 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200710104851/https://twitter.com/sshivu/status/1281536962772361217.