மகொடோ கோபயாஷி
Appearance
மகொடோ கோபயாஷி Makoto Kobayashi | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 7, 1944[1] நகோயா, ஜப்பான்[2] |
குடியுரிமை | ஜப்பான் |
துறை | உயர் ஆற்றல் இயற்பியல் (தத்துவம்)[2] |
பணியிடங்கள் | கியோட்டோ பல்கலைக்கழகம் High Energy Accelerator Research Organization[1][2] |
கல்வி கற்ற இடங்கள் | நகோயா பல்கலைக்கழகம்[1][2] |
ஆய்வு நெறியாளர் | Shoichi Sakata |
அறியப்படுவது | Work on CP violation CKM matrix |
விருதுகள் | சகூராய் பரிசு (1985) Japan Academy Prize (1985) Asahi Prize (1995) High Energy and Particle Physics Prize by European Physical Society (2007) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2008) |
மகொடோ கோபயாஷி (Makoto Kobayashi, பிறப்பு ; 7 ஏப்ரல் 1944) ஜப்பானைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 2008ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]கோபயாஷி பிறந்தது மற்றும் கல்வி பயின்றது ஜப்பானில் உள்ள நகோயா நகரத்தில். இவர் 1975 ல் சசிகோ ஏனோமொடோ என்பவரை மணந்தார்; இவர்களுக்கு ஜூனிசிரோ என்ற ஒரு மகன் இருக்கிறார். கோபயாஷி முதல் மனைவி இறந்த பிறகு, 1990 இல் எமிகோ நகயமா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்கள் ஒரு மகள் -யூகா- இருக்கிறார்.[3]
கல்வி பணி
[தொகு]- ஏப்ரல், 1972 : இணை ஆராச்சியாளர் கியோட்டோ பல்கலைக்கழகம்
- சூலை,1979 : உயர் ஆற்றல் இயற்பியல் தேசிய ஆய்வுக்கூடத்தில் உதவி பேராசிரியர்
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 High Energy Accelerator Research Organization(6 July 2007). "Makoto Kobayashi". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-10-04. பரணிடப்பட்டது 2018-12-26 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 2.0 2.1 2.2 2.3
L. Hoddeson (1977). "Flavor Mixing and CP Violation". The Rise of the Standard Model. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521578167.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ "Makoto Kobayashi (Autobiography)". The Nobel Foundation.