உள்ளடக்கத்துக்குச் செல்

போலிய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)போலிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.pl.wikipedia.org/


போலிய விக்கிப்பீடியா (போலிசு: Wikipedia polskojęzyczna) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் போலிய மொழி பதிப்பு ஆகும். 2001 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இது விக்கியின் ஒன்பதாவது பதிப்பு ஆகும். ஏப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது[2] இடத்தில் இருக்கும் போலிய விக்கியில் சனவரி 1, 2010 வரை மொத்தம் 6,63,970 கட்டுரைகள் உள்ளன. மேலும் சிலாவிய விக்கித்திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை கொண்ட பதிப்பாக போலிய விக்கிப்பீடியா உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#April_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் போலிய விக்கிப்பீடியாப் பதிப்பு