உள்ளடக்கத்துக்குச் செல்

போர்த்துகல் இராச்சியம்

ஆள்கூறுகள்: 38°42′N 9°11′W / 38.700°N 9.183°W / 38.700; -9.183
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kingdom of Portugal[a]
போர்த்துகல் இராச்சியம்
Reino de Portugal
1139–1910
கொடி of Portugal
Flag (1830–1910)
Coat of arms (1640–1910) of Portugal
Coat of arms (1640–1910)
நாட்டுப்பண்: "Hymno Patriótico" (1808–1826)
"தாய்நாட்டுப்பற்று தேசியகீதம்"

Hino da Carta (1826–1910)
"சாசன தேசியகீதம்"
1800 இல் இராச்சியமும் அதன் பேரரசும்
1800 இல் இராச்சியமும் அதன் பேரரசும்
தலைநகரம்கொய்ம்பிரா
(1139–1255)
லிஸ்பன்[a]
(1255–1808)
இரியோ டி செனீரோ
(1808–21)
லிஸ்பன்
(1821–1910)
பேசப்படும் மொழிகள்
சமயம்
கத்தோலிக்க திருச்சபை
அரசாங்கம்வரம்பற்ற முடியாட்சி
(1139–1822; 1823–26; 1828–34)
அரசியல்சட்ட முடியாட்சி
(1822–1823; 1826–28; 1834–1910)
முடியாட்சி 
• 1139–1185
முதலாம் அல்போன்சா (முதலாவது)
• 1908–1910
இரண்டாம் மனுவல் (கடைசி)
பிரதம மந்திரி 
• 1834–1835
பல்மேலா (முதலாவது)
• 1910
டெய்க்சேரியா டி சௌசா (கடைசி)
சட்டமன்றம்கோட்ஸ்
• மேல் வீடு
இணை கூடம்
• கீழ் வீடு
பதில் கூடம்
வரலாறு 
26 சூலை 1139
• விடுதலையின் சீர்திருத்தம்
1 திசம்பர் 1640
1 பெப்ரவரி 1908
• 1910 புரட்சி
5 ஒக்டோபர் 1910
பரப்பு
1910 (metro)92,391 km2 (35,672 sq mi)
மக்கள் தொகை
• 1910 (metro)
5969056
நாணயம்போர்த்துகல் டின்கெய்ரோ,
(1139–1433)
போர்த்துகல் ரியல்
(1433–1910)
முந்தையது
பின்னையது
County of Portugal
Couto Misto
First Portuguese Republic
Empire of Brazil
தற்போதைய பகுதிகள் போர்த்துகல்
 பிரேசில்
 அங்கோலா
 கிழக்குத் திமோர்
 எக்குவடோரியல் கினி
 கினி-பிசாவு
 மக்காவு
 மொசாம்பிக்
 கேப் வர்டி
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
 இந்தியா

போர்த்துகல் இராச்சியம் (Kingdom of Portugal; இலத்தீன்: Regnum Portugalliae, போர்த்துக்கேய மொழி: Reino de Portugal) என்பது ஐபீரிய மூவலந்தீவில் அமைந்திருந்த முடியாட்சி அரசும் தற்போதய போர்த்துகலின் முன்னைய நாடும் ஆகும். இது 1139 முதல் 1910 வரை நிலைத்திருந்தது. 1248 இன் பின்பு, இது போர்த்துகல் இராச்சியமும் அல்கார்வெசு இராச்சியமும் என அழைக்கப்பட்டது.[1]1815 இற்கும் 1822 இற்கும் இடைப்பட்ட காலத்தில், இது போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என அறியப்பட்டது. போர்த்துகல் பேரரசு என்பதற்கும் இப்பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றதாயினும், இராச்சிய விரிவாக்கம் வெளிநாடுகளின் குடியேற்றத்தைக் குறிக்கும்.

குறிப்புகள்

[தொகு]
  1. After 1248, it was also known as the Kingdom of Portugal and the Algarves (Latin: Regnum Portugalliae et Algarbiae, Portuguese: Reino de Portugal e dos Algarves), and between 1815 and 1822, it was known as the போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் (Portuguese: Reino Unido de Portugal, Brasil e Algarves).
  2. Galician-Portuguese (until 16th century)
    Modern Portuguese (16th century on)
  3. Widely used for administrative and liturgical purposes. Medieval Latin replaced by Renaissance Latin by 15th century.

உசாத்துணை

[தொகு]
  1. Serrão, "… pescado nos mares do Reino de Portugal e dos Algarves e ilhas adjacentes." p. 288; Mattoso, Hespanha, "Todo o território do Reino de Portugal e dos Algarves era coberto pela rede paroquial..." p. 274; Soriano, p. 307; São Miguel, da Fonseca, p. 19