உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நுண்ணுயிரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்ணுயிரி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நுண்ணுயிரி என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.

கண்களால் நேரடியாக பார்க்கமுடியாத, நுண்நோக்கிகளால் பார்க்ககூடிய உயிரினங்களை நுண்ணுயிர்கள் எனப்படும்.

  • நுண்ணுயிர் அல்லது நுண்ணுயிரி (பாக்டீரியா)
  • நச்சுயிர்கள் (வைரசுகள)

இவை தவிர உயிரினம் போலும் இயங்கும் பிற நுண்பொருட்கள்:

  • நச்சுப் புரத இழை (பிரியான், prion) (இது தனி உயிர் இல்லை)