பெலுசியம் சண்டை (கிமு 525)
Appearance
பெலுசியம் சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பெலுசியம் சண்டையின் முடிவில் பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் மற்றும் எகிப்தின் 26-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக் சந்தித்து பேசுதல், கிமு |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
எகிப்து இராச்சியம் | அகாமனிசியப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பார்வோன் மூன்றாம் சாம்திக் (போர்க் கைதியாதல்) | பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் | ||||||||
பலம் | |||||||||
அறியப்படவில்லை | அறியப்படவில்லை | ||||||||
இழப்புகள் | |||||||||
50,000 | 7,000 | ||||||||
பெலுசியம் சண்டை (Battle of Pelusium) கிமு 525-ஆம் ஆண்டில், பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் படைகளுக்கும், பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 26-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக் படையினருக்கும் நைல் நதி வடிநிலத்தில் கிழக்கில் உள்ள பெலுசியம் எனுமிடத்தில் நடைபெற்ற சண்டையாகும். [2]இச்சண்டையில் அகாமனிசியப் பேரரசு படையினர் வென்றனர். போரில் எகிப்திய மன்னர் மூன்றாம் சாம்திக் போர்க் கைதியாக பிடிக்கப்பட்டார். பண்டைய எகிப்து, அகாமனிசியப் பேரரசு கீழ் ஒரு மாகாணமாக மாறியது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bang, Peter Fibiger; Scheidel, Walter, eds. (February 2013). The Oxford Handbook of the State in the Ancient Near East and Mediterranean. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195188318.
- ↑ battles of Pelusium
மேலும் படிக்க
[தொகு]- Herodotus. The Histories. Suffolk, England: Penguin Books, 1975.
- Dupuy, R. Ernest, and Trevor N. Dupuy. The Encyclopedia of Military History from 3500 BC. to the present. New York: Harper and Row, 1977.
- Fuller, J.F.C. A Military History of the Western World, Volume One. N.P.: Minerva Press, 1954.
- Harbottle, Thomas. Dictionary of Battles. New York: Stein and Day, 1971.