பெர்னார்டோ ஊசே
Appearance
பெர்னார்டோ ஊசே | |
---|---|
பெர்னார்டோ ஊசே | |
பிறப்பு | பெர்னார்டோ ஆல்பர்டோ ஊசே ஏப்ரல் 10, 1887 புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா |
இறப்பு | செப்டம்பர் 21, 1971[1] புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா | (அகவை 84)
தேசியம் | அர்கெந்தீயர் |
துறை | உடலியங்கியல், உட்சுரப்பியல் |
அறியப்படுவது | குளுக்கோசு[1] |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947) |
பெர்னார்டோ ஆல்பர்டோ ஊசே (Bernardo Alberto Houssay, ஏப்ரல் 10, 1887 – செப்டம்பர் 21, 1971) அர்கெந்தீய உடலியங்கியலாளர் ஆவார். விலங்குகளில் சர்க்கரையின் (குளுக்கோசு) அளவை கட்டுப்படுத்துவதில் கபச் சுரப்பி இயக்குநீர்களின் பங்கு பற்றி கண்டறிந்தமைக்காக 1947இல் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது; கார்போவைதரேட்டு வளர்சிதைமாற்றத்தில் குளுக்கோசு ஆற்றும் பங்கினை கண்டறிந்த கார்ல் பெர்டினான்ட் கோரி, கெர்டி கோரி இணையருடன் இப்பரிசினைப் பகிர்ந்து கொண்டார்.[1][2][3][4]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 எஆசு:10.1098/rsbm.1974.0011
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1947 Carl Cori, Gerty Cori, Bernardo Houssay". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.
- ↑ எஆசு:10.1210/endo-129-2-577
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ . பப்மெட்:4882480.