பூதலூர் வட்டம்
Appearance
பூதலூர் வட்டம், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் பூதலூரில் இயங்குகிறது.
இவ்வட்டம் அகரப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் மற்றும் செங்கிப்பட்டி என 4 உள்வட்டங்களும் 63 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tanjore District Revenue Administration
- ↑ 23 new taluks created in Tamil Nadu
- ↑ பூதலூர் வட்டத்தின் 63 வருவாய் கிராமங்கள்