புபொப 99
Appearance
புபொப 99 NGC 99 | |
---|---|
சுலோவன் எண்ணிம வான் அளவை, புபொப 99 படம் | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | பீசசு |
வல எழுச்சிக்கோணம் | 00h 23m 59.422s[1] |
பக்கச்சாய்வு | +15° 46′ 13.04″[1] |
செந்நகர்ச்சி | 0.017705[2] |
தூரம் | 245 Mly (75 Mpc)[3] |
வகை | Scd[2] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.5′ × 1.5′[2] |
தோற்றப் பருமன் (V) | 13.65 |
ஏனைய பெயர்கள் | |
உபொப 230, MCG+02-02-006, PGC 1523 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 99 (NGC 99) எனப் புதிய பொதுப் பட்டியலில் பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பேரடை 1883 ஆம் ஆண்டு பிரெஞ்சு வானியல் அறிஞர் எடோவார்டு சிடிபென் என்பவரால் கண்டறியப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131: 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract.
- ↑ 2.0 2.1 2.2 "NED results for object NGC 0098". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) / Infrared Processing and Analysis Center. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
- ↑ 3.0 3.1 Seligman, Courtney. "NGC Objects: NGC 50 - 99". cseligman.com.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் புபொப 99 தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.