உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 57

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 57
NGC 57
புபொப 57 (2MASS)
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுபீசசு
வல எழுச்சிக்கோணம்00h 15m 30.9s[1]
பக்கச்சாய்வு+17° 19′ 42″[1]
செந்நகர்ச்சி0.018146[1]
வகைE[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)2′.2 × 1′.9[1]
தோற்றப் பருமன் (V)12.7[1]
ஏனைய பெயர்கள்
UGC 145,[1] PGC 1037[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 57 ( NGC 57) என்று புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் இடம்பெற்றிருப்பது பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு நீள்வட்ட அண்டமாகும்.

மீ ஒளிர் விண்மீன் 2010dq ( SN 2010dq )

[தொகு]
மீ ஒளிர் விண்மீன் 2010dq பார்த்த நாள் 2010-09-03 (அறிவிக்கப்பட்ட நாள் 2010-06-03)

ஒளித்தரம் 17 மீ ஒளிர் விண்மீனை, புபொப 57 அண்டத்தின் மையத்தில் மேற்கு 17" மற்றும் 1" தெற்கு அச்சுத்தூரம் 00 15 29.70 +17 19 41.0 கொண்ட அளவுகளில் 2010 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் நாளில் கோய்ச்சி இடாகாகி கண்டறிந்தார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 57. பார்க்கப்பட்ட நாள் 2006-12-22.
  2. David Bishop. "Latest Supernovae". supernovae.net (International Supernovae Network). பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புபொப 57
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 00h 15m 30.9s, +17° 19′ 42″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_57&oldid=3221902" இலிருந்து மீள்விக்கப்பட்டது