உள்ளடக்கத்துக்குச் செல்

புனித பவுல் பேராலயம்

ஆள்கூறுகள்: 51°30′49″N 0°05′53″W / 51.513611°N 0.098056°W / 51.513611; -0.098056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பவுல் பேராலயம்
அப்போஸ்தலர் புனித பவுல் பேராலயத் தேவாலயம்
51°30′49″N 0°05′53″W / 51.513611°N 0.098056°W / 51.513611; -0.098056
அமைவிடம்இலண்டன் நகர்
நாடுஐக்கிய இராட்சியம்
சமயப் பிரிவுஇங்கிலாந்து திருச்சபை
வலைத்தளம்www.stpauls.co.uk
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு1708
Architecture
முன்னைய பேராலயங்கள்4
கட்டடக் கலைஞர்கிறிஸ்டோபர் ரென்
பாணிஆங்கிலேய பரூக்
கட்டப்பட்ட வருடம்1675–1720
இயல்புகள்
நீளம்518அடி (158மீ)
நடுக்கூட அகலம்121அடி (37மீ)
குறுக்கு அகலம்246அடி (75மீ)
உயரம்365அடி (111மீ)
குவிமாட உயரம் (வெளி)278அடி (85மீ)
குவிமாட உயரம் (உள்)225அடி (68மீ)
குவிமாட விட்டம் (வெளி)112அடி (34மீ)
குவிமாட விட்டம் (உள்)102அடி (31மீ)
கோபுர எண்ணிக்கை2
கோபுர உயரம்221அடி (67மீ)
நிருவாகம்
மறைமாவட்டம்இலண்டன் (since 604)
Provinceகண்டபரி
குரு
ஆயர்ரிச்சட் சாட்ரஸ்
பீடாதிபதிடேவிட் ஐசன்
பாடகர் குழுத்தலைவர்மைக்கல் கம்பல்
சட்ட வேந்தர்மார்க் ஓக்லே
சட்ட பொருளாளர்பிலிப்பா போட்மன்
பொதுநிலையினர்
இசை இயக்குனர்அன்ரூ கவூட்

புனித பவுல் பேராலயம் (St Paul's Cathedral) என்பது இலண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், இலண்டன் ஆயரின் அமைவிடமும், இலண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும். இது இலண்டன் நகரின் உயர் புள்ளியில், லுகேட் குன்றின் மேல் அமைந்து உள்ளது. இது பவுலுக்கு இத்தேவாலயம் அமைக்கப்பட்ட கி.பி. 604 இல் அர்ப்பணிக்கப்பட்டது.[1] தற்போதுள்ள தேவாலயம் கிறிஸ்டோபர் ரென் என்பவரால் ஆங்கிலேய பரூக் பாணியில் வடிவமைக்கப்பட்டு 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இலண்டன் பெரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நகரை புணருத்தானம் செய்யும் பாரிய திட்டத்தில் இதுவும் கட்டப்பட்டது.[2]

உசாத்துணை

[தொகு]
  1. B. Weinreb & C. Hibbert. "The London Encyclopaedia" p. 778.
  2. Helen Gardner; Fred S. Kleiner, Christin J. Mamiya, Gardner's Art through the Ages. Thomson Wadsworth, (2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-505090-7

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
St. Paul's Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.