உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானி மொழி
Brezhoneg
உச்சரிப்புவார்ப்புரு:IPA-br
நாடு(கள்) பிரான்சு
பிராந்தியம்பிரித்தானி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
ca. 200,000 [1]  (date missing)
Indo-European
மொழிக் குறியீடுகள்
ISO 639-1br
ISO 639-2bre
ISO 639-3bre

பிரித்தானி மொழி (பிரெஞ்சு: Breton; ஆங்கிலம்: Breton) என்பது பிரான்சு நாட்டிலுள்ள பிரித்தானியில் உள்ள மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழி. இது ஒரு ஆட்சி மொழி அன்று. இம்மொழியில் ஏறத்தாழ 200,000 மக்கள் பேசுகிறார்கள்.

பிரைத்தோனிக் மொழிகள், 6-ஆம் நூற்றாண்டில்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. 2001 கணக்கெடுப்பின் படி 270,000 பேர் உள்ளனர். ஆண்டுதோறும் 10,000 பேர் வரையில் குறைந்து வருகிறது. oui au breton இணையத்தளத்தின்படி 200,000 பேர் இப்போது இம்மொழியைப் பேசுகின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானி_மொழி&oldid=2399120" இலிருந்து மீள்விக்கப்பட்டது