பிபிசிஎச்-அளவை (அரிசி)
பிபிசிஎச்-அளவிடல் (அரிசி) (BBCH-scale (rice)) அரிசியின் உயிரி ஆய்வியலை (தாவரங்களின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் தட்ப வெட்ப நிலையின் பாதிப்பு பற்றிய அறிவியல் ஆய்வு) அளவிடும் ஓர் பிபிசிஎச்-அளவை ஆகும்.
வளர்ச்சி நிலை | குறியீடு | விவரங்கள் |
---|---|---|
0: முளைக்கும் விதம் | 00 | உலர்கனி (caryopsis)(கேரியாப்ஸிஸ்) |
01 | விதை உள்ளீர்த்தல் தொடக்கம் | |
03 | விதை உள்ளீர்த்தல் முடிவு (pigeon breast) | |
05 | உலர்கனியிலிருந்து முளைவேர் வெளிவருதல் | |
06 | முளைவேர் நீட்சியடைதல், வேர் தூவிகள் மற்றும் /அல்லது பக்க வேர் தெரிதல் | |
07 | உலர்கனியிலிருந்து கரு வெளிவருதல் (அரிசி நீரில்நிலை 05க்கு முன்) | |
09 | கருதுளைநுனியில் முழுமையற்ற இலைவெளிவருதல் (சுருண்டு இருக்கும்வரை) | |
1: இலை வளர்ச்சி1, 2 | 10 | முழுமையற்ற இலை விரிதல், முதல் தெளிவான இலை தெரிதல் |
11 | முதல் இலை விரிதல் | |
12 | 2 இலை விரிதல் | |
13 | 3 இலை விரிதல் | |
1 . | நிலை தொடர்கிறது . . . | |
19 | 9 அல்லது மேலும் இலைகள் விரிதல் | |
2: நாற்று3 | 21 | பக்கசிம்பு வளர்ச்சி தொடக்கம் : முதல் பக்கசிம்பு தெரிதல் |
22 | 2பக்கசிம்பு தெரிதல் | |
23 | 3பக்கசிம்புதெரிதல் | |
2 . | நிலை தொடர்கிறது ... | |
29 | அதிகபடியான பக்கசிம்புதெரிதல் | |
3: தண்டு நீட்சி3 | 30 | முளை குருத்து துவக்கம் or பச்சை வளையம் நிலை: தண்டு திசுவில் பச்சையம் குவிந்து, பச்சை வளையம் தோன்றுதல் |
32 | முளை குருத்து துவக்கம்: முளை குருத்து 1–2 மிமி நீளம் | |
34 | கணுவிடை நீட்சி or இணைப்பு நிலை: கணுவிடை நீட்சி துவக்கம், முளை குருத்து 2 மிமி மேல் நீளம்(ரகத்திற்கு ரகம் மாறுபடும்) | |
37 | கொடி இலை தோன்றுதல், சுருண்டு இருக்கும்வரை, முளை குருத்து மேல் நோக்கி நகர்தல் | |
39 | கொடி இலை நிலை: கொடி இலை விரிதல்,(auricle and ligule) கொடி இலையின் கழுத்துப் பகுதி மற்றும் முன் இலை இணைக்கப்படுகிறது (துவக்க முன் நிலை) | |
4: துவக்கம் | 41 | துவக்க முன் நிலை: upper part of stem slightly thickened, sheath of flag leaf about 5 cm out of penultimate leaf sheath |
43 | துவக்க மைய நிலை: கொடி இலை உறை 5–10 செமீ அளவிற்கு இலை உறையிலிருந்து வெளியேருதல் | |
45 | துவக்க பின் நிலை: கொடி இலை உறை வீக்கம் , கொடி இலை உறை 10 செமீ மேல் அளவிற்கு இலை உறையிலிருந்து வெளியேருதல் | |
47 | கொடி இலை உறை திறக்கிறது | |
49 | கொடி இலை திறப்பு | |
5: மஞ்சரி வெளிவருதல், heading4 | 51 | மஞ்சரிகாம்பு வெளியேருதல் ஆரம்பம்: உறையிலிருந்து மஞ்சரிகாம்பு நுனி வெளியேருதல் |
52 | 20% மஞ்சரிகாம்பு வெளியேருதல் | |
53 | 30% மஞ்சரிகாம்பு வெளியேருதல் | |
54 | 40% மஞ்சரிகாம்பு வெளியேருதல் | |
55 | மஞ்சரிகாம்பு மையம் வெளியேருதல்: உறையில் கழுத்து பகுதி இருக்கும் | |
56 | 60% மஞ்சரிகாம்பு வெளியேருதல் | |
57 | 70% மஞ்சரிகாம்பு வெளியேருதல் | |
58 | 80% மஞ்சரிகாம்பு வெளியேருதல் | |
59 | இறுதி மஞ்சரிகாம்பு வெளியேருதல்: கொடி இலையின் மேல்உறையில் கழுத்து பகுதி இருக்கும், மகரந்தபை தெறியவில்லை | |
6: மலர் துவக்கம், மகரந்தம் | 61 | மலர் துவக்கம்: மஞ்சரிகாம்பு மேல் மகரந்தம் பை தெறியும் |
65 | முழு மலர்: மகரந்தம் பை காம்புடன் தெறியும் | |
69 | முழு மலர்: மலர் காம்பு முழு வளர்ச்சி ஆனால் ஈர மகரந்ததளுடன் | |
7: கனி வளர்ச்சி | 71 | ஈரமான கனி: பாதி நிலையை அடைந்த முதல் கனி |
73 | ஆரம்ப பால் பருவம் | |
75 | முதிர்ச்சி பெறாத பால் நிலை: | |
77 | கடை பால் நிலை | |
8: முதிர்ச்சி | 83 | ஆரம்ப இறுக்கம் |
85 | மென்மையான இறுக்கம்: நெல் மணி மென்மையாக இருக்கும் ஆனால் காய்ந்த நிலையில் விரல் வைத்து அழுத்த முடியாது,விதை, உமை பசுமையாகவே இருக்கும் | |
87 | கடினமான இறுக்கம்: நெல் மணி கடினமாகவும் விரல் நகம் பதிக்க இயலக்கூடியதாகவும் இருக்கும் | |
89 | முழு முதிர்ச்சி : நெல் மணி கடினம், கட்டை விரலால் பிரிப்பது கடினம் | |
9: உதிர்வு | 92 | அதிகப்படியான முதிவு: நெல் மணி மிக கடினம், கட்டை விரலால் பிரிக்க இயலாதுl |
97 | தாவரம் இறப்பு மற்றும் அழிதல் | |
99 | அறுவடை செய்து நெல் மணி எடுத்தல் |
1 ஒரு இலை விரியும் போது அல்லது முனை தெரியும் போது அடுத்த இலைவெளிப்படுகிறது
2 பக்கசிம்பு அல்லது தண்டு நீளம் நிலை 13 க்கு முந்தையதாக இருக்கலாம்; இந்நிலை 21 அல்லது 30 நிலை வரை தொடரலாம்
3 பக்கசிம்பு முடிவடைவதற்கு முன்னர் தண்டு நீளத்தை தொடர்ந்தால், தொடரும் 30நிலை
4 பூக்கும் வழக்கமாக நிலை 55 க்கு முன் தொடங்குகிறது; முக்கிய கட்டமாக 6 தொடரும்
மேற்கோள்கள்
[தொகு]Lancashire, P.D.; H. Bleiholder; P. Langeluddecke; R. Stauss; T. van den Boom; E. Weber; A. Witzen-Berger (1991). "A uniform decimal code for growth stages of crops and weeds". Ann. Appl. Biol. 119 (3): 561–601. doi:10.1111/j.1744-7348.1991.tb04895.x.
மேற்கோள்கள்
[தொகு]- A downloadable version of the BBCH Scales பரணிடப்பட்டது 2007-01-27 at the வந்தவழி இயந்திரம்