உள்ளடக்கத்துக்குச் செல்

பிடர் எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிடர் எலும்பு
வலது:பிடர் எலும்பு மண்டையோட்டின் பின்புறம்.
பிடர் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்
விளக்கங்கள்
மூட்டுக்கள்இரு சுவரெலும்பு, இரு கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு, மற்றும் அட்லஸ்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os occipitale
MeSHD009777
TA98A02.1.04.001
TA2552
FMA52735
Anatomical terms of bone

பிடரியெலும்பு (occipital bone) என்பது மண்டையோட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு எலும்பு ஆகும்.[1]

அமைப்பு

[தொகு]

பிடரியெலும்பு மண்டியோடின் பின்புற கீழ்ப்புற paguthi அமைந்துள்ளது. இது இரு சுவரெலும்பு, இரு கடைநுதலெலும்பு, ஆப்புரு எலும்பு, மற்றும் கழுத்து முள்ளந்தண்டு நிரல் வளைவின் கழுத்து முள்ளந்தண்டெலும்பு அட்லஸ்சுடன் இணைந்துள்ளது.[2]

பிடர் எலும்பின் வெளிபுறத்தோற்றம்
பிடர் எலும்பின் உட்புறத்தோற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gray's Anatomy 2008, ப. 424-425.
  2. Gray's Anatomy 2008, ப. 425.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடர்_எலும்பு&oldid=2929220" இலிருந்து மீள்விக்கப்பட்டது