பாவ மன்னிப்பு (தொலைக்காட்சி தொடர்)
Appearance
பாவ மன்னிப்பு | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் | கா. பாரதி |
நடிப்பு | சந்தோஷி அச்சம் இல்லை கோபி சாய் ராம் சுபத்ரா நித்யா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 45 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | சிவாஜி புரொடக்சன்சு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 10 பெப்ரவரி 2014 11 ஏப்ரல் 2014 | –
பாவ மன்னிப்பு என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 10 பெப்ரவரி 2014 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1]
இந்த தொடரை சிவாஜி புரொடக்சன்சு என்ற நிறுவனம் தயாரிக்க, கா. பாரதி என்பவர் இயக்கத்தில் சந்தோஷி, அச்சம் இல்லை கோபி, சாய் ராம், சுபத்ரா, நித்யா, ரேவதி சங்கரன், சோபனா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 11 ஏப்ரல் 2014 அன்று 45 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Tv Serial Paava Mannippu". nettv4u.com.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)
- ஜீ தமிழ் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2018-04-01 at the வந்தவழி இயந்திரம்
- ஜீ தமிழ் யூ ட்யுப்
பகுப்புகள்:
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்