உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைவன திமிங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்ட் ஷார்க்ஸ்
பாலைவன திமிங்கலம்
இயக்கம்மார்க் அட்கின்ஸ்
திரைக்கதைகேமரூன் லார்சன்
இசைமரியோ சல்வுசி
நடிப்புகொரின் நிமெக்
வனேசா லீ எவிகன்
பிரோக்கி ஹோகன்
ஹிலாரி க்ரூஸ்
விநியோகம்அமெரிக்க வேர்ல்டு பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 4, 2011 (2011 -12-04)
ஓட்டம்86 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

பாலைவனத் திமிங்கலம் 2011ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திரைப்படம். இந்த திரைப்படத்தை மார்க் அட்கின்ஸ் இயக்க, கொரின் நிமெக், வனேசா லீ எவிகன், பிரோக்கி ஹோகன், ஹிலாரி க்ரூஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]
  • கொரின் நிமெக்
  • வனேசா லீ எவிகன்
  • பிரோக்கி ஹோகன்
  • ஹிலாரி க்ரூஸ்

தமிழ் வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் பாலைவனத் திமிங்கலம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மே 9, 2014ம் ஆண்டு தமிழ்நாட்டில் வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]