பாகூர் கொம்யூன்
Appearance
பாகூர் கொம்யூன் (Bahour commune), புதுச்சேரி மாநிலத்தின், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 5 கொம்யூன்களில் ஒன்று. பாகூர் தாலுக்காவில் இரண்டு கொம்யூன்கள் உள்ளன. அவை பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆகியவைகள் ஆகும்.
கிராம பஞ்சாயத்துகள்
[தொகு]பாகூர் கொம்யூனில் 15 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.[1]
வார்டு எண் | வார்டு பெயர் | பரப்பளவு (km2) | மக்கள்தொகை (2011) | கிராமத்தின் பெயர் | வரைபடம் |
---|---|---|---|---|---|
1 | கரையாம்புதூர் | ||||
2 | மனமேடு | ||||
3 | குருவிநத்தம் | ||||
4 | சோரியாங்குப்பம் | ||||
5 | பரிக்கல்பட்டு |
|
|||
6 | பாகூர் (கிழக்கு) |
|
|||
7 | பாகூர் (மேற்கு) | ||||
8 | சேலியமேடு | ||||
9 | குடியிருப்புபாளையம் |
|
|||
10 | கிருமாம்பாக்கம் | ||||
11 | பனித்திட்டு | ||||
12 | பிள்ளையார்குப்பம் |
|
|||
13 | மணப்பட்டு |
|
|||
14 | கிருட்டிணாவரம் |
|
|||
15 | புதுகுப்பம் |
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of village panchayats in Puducherry district" (PDF). District Rural Development Agency, Department of Rural Development, Government of Puducherry. Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்பிரவரி 2013.