பாகல்பூர்
Appearance
பாகல்பூர் Bhagalpur | |
---|---|
மாநகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | பாகல்பூர் மாவட்டம் |
மாநகராட்சி | பாகல்பூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 110 km2 (40 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2nd |
ஏற்றம் | 52 m (171 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 4,10,210 |
• தரவரிசை | 113வது |
இனம் | பாகல்பூரர் |
மொழிகள் | |
• ஆட்சி் | அங்கிகா ,இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 812001-81XXXX |
தொலைபேசிக் குறியீடு | 0641 |
வாகனப் பதிவு | BR 10 XXXX |
இணையதளம் | bhagalpur |
பாகல்பூர் என்னும் மாநகரம் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது. இது பீகாரின் இரண்டாவது பெரிய நகரம். இது 112 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
[தொகு]இந்த ஊரில் இருந்து எண்பதாம் தேசிய நெடுஞ்சாலை, 31ஆம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் பிற நகரங்களுக்கு செல்லலாம்.
தட்பவெப்ப நிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Bhagalpur City (Avg. High-Low - 2000-2012) (Record High-Low - 2014) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 25 (77) |
28 (82) |
38 (100) |
42 (108) |
43 (109) |
42 (108) |
37 (99) |
36 (97) |
36 (97) |
35 (95) |
31 (88) |
30 (86) |
43 (109) |
உயர் சராசரி °C (°F) | 17 (63) |
18 (64) |
23 (73) |
20 (68) |
27 (81) |
24 (75) |
25 (77) |
27 (81) |
19 (66) |
20 (68) |
18 (64) |
17 (63) |
21.3 (70.3) |
தாழ் சராசரி °C (°F) | 10 (50) |
11 (52) |
16 (61) |
16 (61) |
23 (73) |
23 (73) |
22 (72) |
24 (75) |
21 (70) |
24 (75) |
17 (63) |
14 (57) |
18.4 (65.2) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 07 (45) |
09 (48) |
12 (54) |
18 (64) |
21 (70) |
24 (75) |
23 (73) |
25 (77) |
23 (73) |
18 (64) |
10 (50) |
06 (43) |
6 (43) |
பொழிவு mm (inches) | 9 (0.35) |
15 (0.59) |
45 (1.77) |
0 (0) |
66 (2.6) |
72 (2.83) |
147 (5.79) |
150 (5.91) |
243 (9.57) |
111 (4.37) |
0 (0) |
27 (1.06) |
885 (34.84) |
ஆதாரம்: Bhagalpur Weather
Source = Bhagalpur Precipitation |
ஊடகம்
[தொகு]இங்கு தைனிக் ஜாக்ரண், தைனிக் பாஸ்கர், ஆஜ், போன்ற இந்தி நாளேடுகளும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, த டெயிலி டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஆங்கில நாளேடுகளும் கிடைக்கின்றன.
அண்மையில் அமைந்தவை
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Elevation of Bhagalpur". dateandtime.info/.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2014.
இணைப்புகள்
[தொகு]- Official Bhagalpur District Website பரணிடப்பட்டது 2018-03-10 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Bhagalpur