உள்ளடக்கத்துக்குச் செல்

பத்திரிக்கையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிப்பதிவாளரின் முன் மைக்ரோபோனுடன் ஒரு தொலைக்காட்சி அறிக்கையாளர்.

பத்திரிக்கையாளர் (Journlalist) என்பவர் பொதுவாக பத்திரிக்கையில் பணிபுரிபவர்களைக் குறிக்கும். தற்போது பத்திரிக்கை மட்டுமல்லாது, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் அனைத்து மக்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்களும், பத்திரிக்கையாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இயக்குநர், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் போன்றவர்களும் பத்திரிக்கையாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.[1][2][3]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nisbet, Matthew C. (March–April 2009). "Communicating Climate Change: Why Frames Matter for Public Engagement". Environment Magazine. Taylor & Francis Group (Heldref Publications) இம் மூலத்தில் இருந்து 3 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180703075520/http://www.environmentmagazine.org/Archives/Back+Issues/March-April+2009/Nisbet-full.html. 
  2. Nisbet, Matthew C. (March 2013). "Nature's Prophet: Bill McKibben as Journalist, Public Intellectual and Activist" (PDF). Discussion Paper Series #D-78. Joan Shorenstein Center on the Press, Politics and Public Policy, School of Communication and the Center for Social Media American University. p. 7. பார்க்கப்பட்ட நாள் 8 March 2013.
  3. Talton, Jon (31 January 2018). "Occupational outlook: Where the big bucks are – and aren't". The Seattle Times. https://www.seattletimes.com/business/economy/occupational-outlook-where-the-big-bucks-are-and-arent/.