பண்ணி வாகை
Appearance
பண்ணி வாகை | |
---|---|
ஞானகேஸ்டி, கோஸ்டா ரிச்சா | |
Secure | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை
|
தரப்படுத்தப்படாத: | பூக்கும் நிலைத்திணை
|
தரப்படுத்தப்படாத: |
|
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | அல்பிசியா
|
இனம்: | A. saman
|
இருசொற் பெயரீடு | |
Albizia saman F.Muell. | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
பண்ணி வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படுவது மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மரமாகும். 19ம் நூற்றாண்டில் இந்த மரம் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டது, பின்பு, ஆசியாவில் பரவலாக பல நாடுகளிலும் வளர்க்கப்பட்டது.[2] இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் இந்த மரம், நகரங்களில் சாலையோர மரமாக நட்டுவைத்து, தொடர்ந்து பரவியது. இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாகக் கூறுகிறது.[3] இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் May 16, 2014.
- ↑ "An Avenue of Heritage Trees". National Parks Board (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-22.
- ↑ http://www.thejakartapost.com/news/2011/05/18/save-earth-planting-trembesi.html