படப்பிடிப்பு அட்டவணை
Appearance
படப்பிடிப்பு அட்டவணை (Shooting schedule) என்பது ஒரு படத் தயாரிப்பின் பொது ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கான செயற்றிட்ட வரைவு திட்டம் இடுவது ஆகும். இது பொதுவாக உதவி இயக்குநரால் உருவாக்கப்பட்டு தயாரிப்பு மேலாளரிடம் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு அட்டவணைகளும் உற்பத்தி வளங்கள் எங்கு, எப்போது பயன்படுத்தப்படுகின்றன என்பதை படப்பிடிப்பு அட்டவணை குறிக்கின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Everything You Need to Know About a Shooting Schedule Template". Peerspace. April 25, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.