உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜல் ஜோன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைஜல் ஜோன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நைஜல் ஜெப்ரி ஜோன்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 34)சூலை 1 2010 எ. கென்யா
கடைசி ஒநாபசெப்டம்பர் 26 2010 எ. சிம்பாப்வே
ஒரே இ20ப (தொப்பி 20)13 February 2010 எ. Afghanistan
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 11 1 13 4
ஓட்டங்கள் 69 14 110 37
மட்டையாட்ட சராசரி 17.25 14.00 18.33 9.25
100கள்/50கள் –/– –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 25* 14 30 21
வீசிய பந்துகள் 290 6 392 42
வீழ்த்தல்கள் 8 9 1
பந்துவீச்சு சராசரி 20.75 28.22 56.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/19 2/19 1/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– –/– 8/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2011

நைஜல் ஜெப்ரி ஜோன்ஸ் (Nigel Geoffrey Jones, பிறப்பு: ஏப்ரல் 22, 1982), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைஜல்_ஜோன்ஸ்&oldid=2217799" இலிருந்து மீள்விக்கப்பட்டது