நேபாளத்தின் மாவட்டங்கள்
நேபாளத்தின் மாவட்டங்கள், நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் உள்ள 77 மாவட்டங்களின் பட்டியல்;
மாநிலம் எண் 1-இல் உள்ள மாவட்டங்கள்
[தொகு]நேபாள மாநில எண் 1, 25,905 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4,534,943 மக்கள் தொகையும் கொண்டது.[1]இம்மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களின் விவரம்:
- 1.. தாப்லேஜங் மாவட்டம்
- 2. பாஞ்சதர் மாவட்டம்
- 3. இலாம் மாவட்டம்
- 4. சங்குவாசபா மாவட்டம்
- 5. தேஹ்ரதும் மாவட்டம்
- 6. தன்குட்டா மாவட்டம்
- 7. போஜ்பூர் மாவட்டம்
- 8. கோடாங் மாவட்டம்
- 9. சோலுகும்பு மாவட்டம்
- 10. ஒகல்டுங்கா மாவட்டம்
- 11. உதயபூர் மாவட்டம்
- 12. ஜாப்பா மாவட்டம்
- 13. மொரங் மாவட்டம்
- 14. சுன்சரி மாவட்டம்
மாநிலம் எண் 2-இல் உள்ள மாவட்டங்கள்
[தொகு]நேபாள மாநில எண் 2, 9,661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 54,04,145 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. [2]இம்மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களின் விவரம்:
- சப்தரி மாவட்டம்
- சிராஹா மாவட்டம்
- தனுஷா மாவட்டம்
- மகோத்தரி மாவட்டம்
- சர்லாஹி மாவட்டம்
- ரவுதஹட் மாவட்டம்
- பாரா மாவட்டம்
- பர்சா மாவட்டம்
பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள்
[தொகு]பாக்மதி மாநிலம் 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 55,29,452 மக்கள் தொகையும், 13 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
- 1. தோலகா மாவட்டம்
- 2. ராமேச்சாப் மாவட்டம்
- 3. சிந்துலி மாவட்டம்
- 4. காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்
- 5. சிந்துபால்சோக் மாவட்டம்
- 6. ரசுவா மாவட்டம்
- 7. நுவாகோட் மாவட்டம்
- 8. தாதிங் மாவட்டம்
- 9. சித்வன் மாவட்டம்
- 10. மக்வான்பூர் மாவட்டம்
- 11. பக்தபூர் மாவட்டம்
- 12. லலித்பூர் மாவட்டம்
- 13. காத்மாண்டு மாவட்டம்
கண்டகி மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்கள்
[தொகு]நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
- கோர்க்கா மாவட்டம்
- லம்ஜுங் மாவட்டம்
- காஸ்கி மாவட்டம்
- மனாங் மாவட்டம்
- முஸ்தாங் மாவட்டம்
- பர்பத் மாவட்டம்
- சியாங்ஜா மாவட்டம்
- பாகலுங் மாவட்டம்
- மியாக்தி மாவட்டம்
- நவல்பூர் மாவட்டம்
லும்பினி மாநிலத்தின் 11 மாவட்டங்கள்
[தொகு]லும்பினி மாநிலம், 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
- நவல்பராசி மாவட்டம்
- நவல்பராசி மேற்கு மாவட்டம்
- ரூபந்தேஹி மாவட்டம்
- கபிலவஸ்து மாவட்டம்
- பால்பா மாவட்டம்
- அர்காகாஞ்சி மாவட்டம்
- குல்மி மாவட்டம்
- கிழக்கு ருக்கும் மாவட்டம்
- பியுட்டான் மாவட்டம்
- தாங் மாவட்டம்
- பாங்கே மாவட்டம்
- பர்தியா மாவட்டம்
- ரோல்பா மாவட்டம்
கர்ணாலி மாநிலத்தின் 10 மாவட்டங்கள்
[தொகு]கர்ணாலி பிரதேசம் (முந்தைய பெயர் நேபாள மாநில எண் 6), 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
- 1. மேற்கு ருக்கும் மாவட்டம்
- 2. சல்யான் மாவட்டம்
- 3. டோல்பா மாவட்டம்
- 4. சூம்லா மாவட்டம்
- 5. முகு மாவட்டம்
- 6. ஹும்லா மாவட்டம்
- 7. காளிகோட் மாவட்டம்
- 8. ஜாஜர்கோட் மாவட்டம்
- 9. தைலேக் மாவட்டம்
- 10. சுர்கேத் மாவட்டம்
தொலைதூர மேற்கு மாநிலத்தின் 9 மாவட்டங்கள்
[தொகு]தொலைதூர மேற்கு மாநிலம் 19,5939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், 9 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
- 1. பாசூரா மாவட்டம்
- 2. பஜாங் மாவட்டம்
- 3. டோட்டி மாவட்டம்
- 4. அச்சாம் மாவட்டம்
- 5. தார்ச்சுலா மாவட்டம்
- 6. பைத்தடி மாவட்டம்
- 7. டடேல்துரா மாவட்டம்
- 8. கஞ்சன்பூர் மாவட்டம்
- 9. கைலாலீ மாவட்டம்
இதனையும் காண்க
[தொகு]- நேபாள மாநிலங்கள்
- நேபாள கிராமிய நகராட்சிகள்
- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்
- நேபாளத்தின் மண்டலங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.statoids.com/unp.html
- ↑ http://www.statoids.com/unp.html
வெளி இணைப்புகள்
[தொகு]- District wise Population census பரணிடப்பட்டது 2017-12-30 at the வந்தவழி இயந்திரம்