நேதர்துவித்து மொழி
Appearance
Low German | |
---|---|
Low Saxon | |
பிராந்தியம் | செருமனி, நெதர்லாந்து, பிரேசில், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆர்ஜெண்டீனா, பரகுவே, உருகுவே, மெக்சிக்கோ, பொலீவியா மற்றும் பெலிசு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5 மில்லியன் (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | nds |
நேதர்துவித்து மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது செருமனி, நெதர்லாந்து, ஆர்கேந்தீனா, பொலிவியா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, பராகுவே, உருகுவே போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.