உள்ளடக்கத்துக்குச் செல்

நெம்மரா கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெம்மரா கிராமம்
Nenmara
கிராமம்
கிராமத்தின் வயல்வெளி
கிராமத்தின் வயல்வெளி
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்கிராம பஞ்சாத்து
Languages
 • Officialமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
678508
Telephone code04923
வாகனப் பதிவுKL-70
நெம்மரா கிராமத்தில் காணப்படும் வண்ணத்து பூச்சி

இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். நெம்மரா விழா விற்கு இந்த ஊர் பிரசித்திபெற்ற இடம் ஆகும்.

2014 ஆம் ஆண்டில் நடந்த விழா

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்படி இங்கு ஆண்கள் 8,888 பேரும், பெண்கள் 9.356 பேருமாக மொத்தம் 18,244 பேர் வாழ்கிறார்கள்.

நெம்மரா விழா

[தொகு]

இவ்வூரில் அமைந்துள்ள கோவிலில் ஊர்மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நெம்மரா என்ற விழாவினை கொண்டாடுகிறார்கள். இவ்விழாவானது ஆண்டுக்கு ஒரு தடவை ஏப்ரல் மாதம் 2ம் திகதி அல்லது 3 ஆம் திகதி துவங்கி 16 ஆம் திகதிவரை விமரிசையாக நடக்கும். விழாவின் இறுதி நிகழ்வாக ஆயிரம் மக்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஒரு மணி நேரம் வானவேடிக்கை நடக்கும்.

மேலும் பார்க்க

[தொகு]

http://www.ayalur.com/ பரணிடப்பட்டது 2017-04-28 at the வந்தவழி இயந்திரம்

  • New Village Nemmara: Registered Office of Gangothri Trust

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nemmara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெம்மரா_கிராமம்&oldid=3730384" இலிருந்து மீள்விக்கப்பட்டது