உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோலஸ் ச்டோல்லேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோலஸ் ச்டோல்லேர்
Nicholas Stoller
பிறப்பு19 மார்ச்சு 1976 (1976-03-19) (அகவை 48)
லண்டன், இங்கிலாந்து
தொழில்இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
துணைவர்Francesca Delbanco (m. 2005)

நிக்கோலஸ் ச்டோல்லேர் (ஆங்கில மொழி: Nicholas Stoller) (பிறப்பு: 1976 மார்ச் 19) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் நெய்பர்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் செக்ஸ் டேப் போன்ற சில திரைப்படங்களுக்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Francesca Delbanco and Nicholas Stoller". The New York Times. [1]

வெளி இணைப்புகள்

[தொகு]